வங்கதேசத்தில் தொடரும் வன்முறை... 105 பேர் பலி... இந்தியா வந்த 300 மாணவர்கள்

Bangladesh Violent Protests समाचार

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை... 105 பேர் பலி... இந்தியா வந்த 300 மாணவர்கள்
Bangladesh ProtestsTwo Northeast Land PortsBangladesh Violence
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

Bangladesh Protests: வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் எழுந்த கலவரத்தால், பதற்ற நிலை நீடிக்கும் நிலையில், அங்கிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர்.

வடகிழக்கு பகுதியின் இரண்டு எல்லைகளை இவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Anant Ambani8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?

வங்கதேசத்தில் கடந்த சில நாள்களாக நடந்து வரும் கலவரம் என்பது அங்குள்ள பொதுமக்களுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மாணவ அமைப்புகளுக்கும், அரசின் பாதுகாப்பு படைகளுக்கும், அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெறும் இந்த கலவரத்தால் உள்நாட்டு அமைதி சீர்குலைந்துள்ளது. இந்த கலவரத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷேக் ஹசீனா நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bangladesh Protests Two Northeast Land Ports Bangladesh Violence Bangladesh Quota Protests Bangladesh India Bangladesh PM Sheikh Hasina Bangladesh Protests Curfew Imposed In Bangladesh What Is The Issue In Bangladesh Reason For Violence In Bangladesh World News International News World Latest News Updates வங்கதேச மாணவர்கள் போராட்டம் வங்கதேச வன்முறை வங்கதேச இட ஒதுக்கீடு பிரச்னை Bangladesh Student Protest வங்கதேசம் இந்தியா வங்கதேசத்தில் இருந்து வந்த இந்திய மாணவர்கள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் ஊரடங்கு உத்தரவு சர்வதேச செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வங்கதேசத்தில் என்ன பிரச்னை வங்கதேச வன்முறைக்கு என்ன காரணம் வங்கதேசத்தில் மாணவர்கள் போராடுவது ஏன் வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு பிரச்னை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்!மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்!West Nile Virus: கடந்த ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் மேற்கு நைல் வைரஸால் 713 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 67 பேர் இருந்துள்ளனர்.
और पढो »

சர்பிரைஸ் விசிட் அடித்த எம்பி சுரேஷ்கோபி! ஆச்சர்யத்தில் படக்குழு!சர்பிரைஸ் விசிட் அடித்த எம்பி சுரேஷ்கோபி! ஆச்சர்யத்தில் படக்குழு!Gaganachari Movie In Tamilnadu: இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் இன்று வெளியாகிறது மலையாள படமான ககனச்சாரி திரைப்படம்!
और पढो »

சாதாரண மாணவர்களுக்கு நீட் உதவி செய்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்சாதாரண மாணவர்களுக்கு நீட் உதவி செய்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்நீட் தேர்வில் தற்போது அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட மருத்துவத்தில் தேர்வாகி உள்ளது வரவேற்கத்தக்கது - தமிழிசை சௌந்தரராஜன்.
और पढो »

Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..Hathras Tragedy : கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு..!
और पढो »

லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் சிறந்த தேர்வாக இருக்கும்..!!லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் சிறந்த தேர்வாக இருக்கும்..!!இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டின் புகழ்பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
और पढो »

ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமையும்.
और पढो »



Render Time: 2025-02-14 01:28:36