Headache: தலைவலி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம். குறிப்பாக, எப்படிப்பட்ட தலைவலிக்கு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.
எப்படிப்பட்ட தலைவலி யில் மருத்துவரை அணுக வேண்டும்?7th pay commissionAshish Nehraமத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு: 4% டிஏ ஹைக்? AICPI எண்கள் மூலம் வந்த குட் நியூஸ்
ஆகையால் தலைவலி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம். குறிப்பாக, எப்படிப்பட்ட தலைவலிக்கு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். இதற்கான பதிலை டாக்டர் ஆதித்யா குப்தாவிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.டென்ஷனால் வரும் தலைவலி: இந்த வகை தலைவலி தலையைச் சுற்றி லேசான அல்லது மிதமான அழுத்தத்தை கொடுக்கும். யாரோ ஒருவர் தலையை இறுக்கமாகப் பிடித்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது பொதுவாக மன அழுத்தம், பதட்டம் அல்லது சோர்வு காரணமாக ஏற்படுகின்றது.
- திடீர் மற்றும் கடுமையான வலி: திடீரென தலைவலி ஆரம்பித்து மிகவும் கடுமையாக இருந்தால், அது ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலையில் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
When Should You Consult A Doctor Stages Of Headache Headache Serious Headache Headache Type Types Of Headache Health Tips Health Tips In Tamil தலைவலி தலைவலி வகைகள் மருத்துவர் மைக்ரேன் சைனஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
और पढो »
5 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வரை வருமானம்... ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம்Post Office RD Scheme: உங்களின் முதலீட்டில் 5 ஆண்டுகளில் 24 லட்ச ரூபாய் வரை ரிஸ்க் இல்லாமல் வருமானம் வர வேண்டும் என்றால் இந்த முதலீட்டுத் திட்டத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
और पढो »
இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்துவிடும்!Hair Fall: முடியை வலுப்படுத்த அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். முடிக்கு பின்வரும் இந்த 4 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி வலுவாக இருக்கும்.
और पढो »
டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »
மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
और पढो »
சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »