Royal Enfied புல்லட் ரசிகரா இருந்தால், உங்களுக்கான மெகா அப்டேட் வந்திருக்கிறது. விரைவில் 350சிசி, 650CC-ல் பிரிவுகளில் 3 புல்லட்கள் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன.
மூன்று புதிய புல்லட்டுகள் வரப்போகுதுOTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்...
இந்தியாவில் எப்போதுமே ராயல் என்ஃபீல்டுதான் மக்களின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் குறிப்பாக மலைகளில் பயணம் செய்ய விரும்புபவர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. சிலர் சொந்தமாக பைக்கை வாங்கி, சிலர் வாடகைக்கு எடுத்து மலையில் சவாரி செய்கின்றனர். ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த பைக்கை வாங்க விரும்புகிறார்கள்.
இப்போது நிறுவனம் தனது ரசிகர்களுக்காக மேலும் சில புதிய புல்லட்டுகளை கொண்டு வர தயாராகி வருகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் 350சிசி, 350சிசி மற்றும் 650சிசி பிரிவுகளில் வரலாம். இப்போதைக்கு கசிந்துள்ள தகவல்களின்படி, புதிய மோட்டார் சைக்கிள் 2024 இறுதியில் சந்தைக்கு வரலாம்.ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கெரில்லா 450 என்ற புதிய மோட்டார்சைக்கிளை சந்தையில் அறிமுகம் செய்ய ஆலோசித்து வருகிறது. இது 2024 இன் பிற்பகுதியில் அல்லது 2025 இன் தொடக்கத்தில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இந்திய தயாரிப்பில் Range Rover கார்கள்... விலையும் தாறுமாறாக குறைந்தது - வாங்கும் ஐடியா இருக்கா...? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Jailer 2ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி... பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..
350Cc Royal Enfield Bullet 650Cc Royal Enfield Bullet Royal Enfield Bullet Launch Royal Enfield Classic 650 Twin Royal Enfield Bullet 650 Specs Royal Enfield Guerrilla 450 Upcoming Royal Enfield Bikes Royal Enfield Bullet 2024 Release Royal Enfield Motorcycles India ராயல் என்ஃபீல்டு புல்லட் என்ஃபீல்டு புதிய பைக்குகள் புதிய புல்லட் பைக்குகள் அப்டேட் நியூ ராயல் என்ஃபீல்டு பைக் நியூஸ் பைக் நியூஸ் தமிழ் டிரெண்டிங் பைக் நியூஸ் லேட்டஸ்ட் பைக் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய பிரபலம்!“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய இன்னொரு பிரபலம்!
और पढो »
வேலையை விடப்போறீங்களா? ‘இந்த’ விஷயங்களில் கவனமா இருங்க!வேலையை விடப்போறீங்களா? ‘இந்த’ விஷயங்களில் கவனமா இருங்க!
और पढो »
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்!கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!
और पढो »
CWC 5-ல் இருந்து தாமு விலகாததற்கான காரணம் என்ன? வெங்கடேஷ் பட் சொன்ன சீக்ரெட்!CWC 5-ல் இருந்து தாமு விலகாததற்கான காரணம் என்ன? வெங்கடேஷ் பட் சொன்ன சீக்ரெட்!
और पढो »
திருமணத்திற்கு ரெடியா? ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய 10 ஜாதகப் பொருத்தங்கள்!திருமணத்திற்கு ரெடியா? ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய 10 ஜாதகப் பொருத்தங்கள்!
और पढो »
குவாலிஃபையர்-1ல் மழை வந்துச்சுன்னா கேகேஆர் அணிக்கு ஜாக்பாட்! சன்ரைசர்ஸூக்கு நோ அதிர்ஷ்டம்KKR vs SRH: ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கும் நிலையில், இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை பார்க்கலாம்.
और पढो »