மத்திய ஊழியர்களுக்கு ஜனவரி 2025ல் டிஏ 3% அதிகரிப்பு

அரசு समाचार

மத்திய ஊழியர்களுக்கு ஜனவரி 2025ல் டிஏ 3% அதிகரிப்பு
அரசு ஊழியர்கள்டிஏஅகவிலைப்படி
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 41%
  • Publisher: 63%

அக்டோபர் 2024 வரை வெளியிடப்பட்ட AICPI குறியீட்டு தரவுகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2025 இல் டிஏ 3% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2025 இல் டிஏ 3% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. 7th Pay Commission: 7வது ஊதியக் குழு வின் கீழ், ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்படுகின்றது. இந்த திருத்தம் AICPI குறியீட்டின் சராசரியை அடிப்படையாகக் கொண்டது.புத்தாண்டு 2025 மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பான செய்திகளை கொண்டு வந்துள்ளது.

அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்காக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 7வது ஊதியக் குழுவின் கீழ், ஏஐசிபிஐ (அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) எண்களின் அடிப்படையில் டிஏ கணக்கிடப்படுகிறது. இந்த முறை ஜூலை முதல் டிசம்பர் 2024 வரையிலான AICPI குறியீட்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படும். அக்டோபர் 2024 வரை வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 2025 இல் டிஏ 3% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வர வேண்டும். இதன் பிறகுதான் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தில் (Dearness Relief) எவ்வளவு ஏற்றம் இருக்கும் என்பது தெளிவாகும். நவம்பர் மற்றும் டிசம்பர் 2024 இல் இந்த எண்ணிக்கை 145 ஆக இருந்தால், ஜனவரி 2025 இல் டிஏ 56% ஆக அதிகரிக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

அரசு ஊழியர்கள் டிஏ அகவிலைப்படி 7வது ஊதியக் குழு AICPI நுகர்வோர் விலை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 பரிசுகள்7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 பரிசுகள்மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அகவிலைப்படி உயர்வு மற்றும் 18 மாத டிஏ அரியர் ஆகிய 2 பரிசுகள் கிடைக்கலாம்.
और पढो »

அகவிலைப்படி அதிகரிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நல்ல செய்திஅகவிலைப்படி அதிகரிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நல்ல செய்திஜனவரி 2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
और पढो »

ஜனவரி 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா அகவிலைப்படி உயர்வு, இதோ விவரம்ஜனவரி 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா அகவிலைப்படி உயர்வு, இதோ விவரம்7th Pay commission: முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
और पढो »

மீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டிஏ ஹைக், ஊதிய உயர்வுமீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டிஏ ஹைக், ஊதிய உயர்வு7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நிதி பலனைப் பெறுவார்கள்.
और पढो »

Budget 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் அறிவிப்பு வருகிறாதா?Budget 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் அறிவிப்பு வருகிறாதா?Budget 2025: இப்போது அகவிலைப்படி அரியர் தொகை குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. இது ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?7th Pay Commission: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள டிஏ அரியரை அரசு விரைவில் வெளியிடும் என்றும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26 பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஊழியர்கள் நம்புகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-13 10:28:02