பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லாததற்கு வீரர், வீராங்கனைகள் 15 மாதங்களாக நடத்திய போராட்டமே காரணம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீரர் அமான் ஷெராவத் வெண்கலம் வென்றார்.இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோ இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்கு பெயர்போன ஒன்றாக விளங்குகிறது.
பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணை வேண்டும் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வீரர், வீராங்கனைகள் டெல்லி வீதிகளில் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தினர். குறிப்பாக, பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் 50 நாள்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து மல்யுத்த போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறுவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாக்ஷி மாலிக் 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் மட்டுமே ஒலிம்பிக்கில் இந்திய சார்பில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை ஆவார்.இத்தனை தடைகள் மத்தியில் தற்போது நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 6 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அந்த வகையில், இந்த முறை ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் அமான் ஷெராவத் வெண்கலம் வென்றார். மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில்இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், எடை சர்ச்சை காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் கூட்டு வெள்ளிப் பதக்கம் வேண்டி வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், இதன் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்நோக்கி ஒட்டுமொத்த நாடு காத்திருக்கிறது.
WFI President Sanjay Singh Reason Behind Why India Won Less Medal In Wrestli Wrestling Federation Of India Shakshi Malik Vinesh Phogat Aman Sehrawat Brij Bushan Saran Singh Wfi Controversies Allegation Against Brij Bushan Saran Singh Sakshi Malik Retirement Vinesh Phogat Retirement Paris Olympics India Medal Tally மல்யுத்தத்தில் பதக்கம் கிடைக்காததற்கு இதுதான் கார மல்யுத்தம் Wrestling பாரிஸ் ஒலிம்பிக் 2024 இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சாக்ஷி மாலிக் வினேஷ் போகத் அமான் ஷெராவத் வினேஷ் போகத் வழக்கு சாக்ஷி மாலிக் ஓய்வு வினேஷ் போகத் ஓய்வு பாரிஸ் ஒலிம்பிக் இந்திய பதக்கம் Vinesh Phogat Case
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
800 மில்லியன் இந்தியர்களின் வறுமையை 6 ஆண்டில் போக்கிய ஸ்மார்ட்போன்! ஆச்சரியம் ஆனால் உண்மை!Poverty Eradication Vs Smartphone : 800 மில்லியன் மக்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும், அதற்கு காரணம் ஸ்மார்ட்போன் பயன்பாடு என ஐநா தலைவர் தெரிவித்துள்ளார்
और पढो »
தன்னை விட வயது அதிகமான பெண்களை விரும்பும் ஆண்கள்! காரணம் இதுதான்..தன்னை விட வயது அதிகமான பெண்களை விரும்பும் ஆண்கள்! காரணம் இதுதான்..
और पढो »
தமிழ்நாட்டின் 26 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்78th Independence Day 2024: 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த 23 பேருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதக்கம் வழங்கப்படுகிறது.
और पढो »
கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!Coimbatore Lawyer Murder : கோவை செட்டிபாளையத்தில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைத செய்யப்பட்டிருக்கும் நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
और पढो »
கோவையில் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அண்ணாமலைகோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
और पढो »
நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி... வெறித்தனமாக வீசி தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர்Neeraj Chopra Silver Medal: பாரிஸ் ஒலிம்பிக் தொடரின், ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், 92.97 மீட்டர் தூரம் வீசி பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
और पढो »