இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு உடலில் வலிக்கும் 5 இடங்களை பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது.
Heart Attack | மாரடைப்பு வருவதற்கு முன்பு உடலில் மிக முக்கியமாக 5 இடங்களில் வலிக்கும். அந்த இடங்களில் வலி வந்தால் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.உடலில் 5 இடங்களில் வலி அதிகமாகும்IPL 2025: குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதிவியில் இருந்து சுப்மான் கில் நீக்கம்?Mars Transit 2025 Heart Attack Signs | இன்றைய காலகட்டத்தில், மோசமான உணவுப்பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பல உடல்நலப் பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன, இதில் இரத்த அழுத்தம் முதலிடத்தில் உள்ளது.
மாரடைப்பு திடீரென வருகிறது. எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு உடல் சில சமிக்ஞைகளை காட்டும். அவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும். மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி, எந்த காரணமும் இல்லாமல் உடலின் எந்தப் பகுதியில் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என கூறுகின்றனர்.மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறி மார்பு வலி அல்லது அழுத்தம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஏழைகளின் பாதாம் என்னும் வேர்கடலை... ஆனால், இந்த உடல் நல பிரச்சனை இருந்தால் வேண்டாமேLabour Card Yojanavastu tipsதினமும் மிட்நைட்டில் தூங்குபவரா நீங்கள்...
HEART ATTACK SYMPTOMS PAIN HEALTH WARNINGS EMERGENCY
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EMI-ல் டூவீலர் வாங்க போறீங்களா? இந்த விஷயங்களை நியாபகம் வச்சுக்கோங்க!Applying for Two Wheeler Loan: இரு சக்கர வாகனத்தை கடனில் எடுக்கும் முன்பு அல்லது விண்ணப்புக்கும் முன்பு சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம்.
और पढो »
குளிர்காலத்தில் வியர்வை வரவில்லை என்றால் மாரடைப்பு அறிகுறி...!Winter Health Risks | குளிர்காலத்தில் வியர்க்காமல் இருப்பது இதயத்திற்கு பெரும் ஆபத்து, மாரடைப்பு, மூளை பக்கவாதம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
और पढो »
தொப்பை கொழுப்பை கரைக்க... இந்த 4 பானங்களை குடிங்க - கை மேல் பலன் கிடைக்கும்!உடலில் உள்ள தொப்பை கொழுப்பை கரைக்கவும் உதவும் இந்த 4 பானங்களை குளிர்காலத்தில் அடிக்கடி குடிக்கவும்...
और पढो »
குளிர்காலத்தில் நெல்லிக்காய்நெல்லிக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, செரிமானத்தை மேம்படுத்த, சரும ஆரோக்கியத்திற்கு உதவும், மலச்சிக்கலுக்கு தீர்வு தரும்
और पढो »
வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சைவ உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்கVitamin B12 Foods: வைட்டமின் பி12 இன் குறைபாடு நரம்பியல் பிரச்சனைகளை அதாவது மூளை நோய்களை ஏற்படுத்தும். இதன் குறைபாடு உடலில் இரத்த சோகையையும் ஏற்படுத்தும்.
और पढो »
அஸ்வின் BGT தொடரில் ஓய்வுபார்டர்-கவாஸ்கர் டிராபியின் நடுவில் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். இதற்கு முன்பு BGT தொடரில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.
और पढो »