Vitamin B12 Foods: வைட்டமின் பி12 இன் குறைபாடு நரம்பியல் பிரச்சனைகளை அதாவது மூளை நோய்களை ஏற்படுத்தும். இதன் குறைபாடு உடலில் இரத்த சோகையையும் ஏற்படுத்தும்.
பச்சை காய்கறியான ப்ரோக்கோலி வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாக உள்ளது.வைட்டமின் பி-12 குறைபாட்டை ப்ரோக்கோலி சாப்பிட்டு சில நாட்களில் குணப்படுத்தலாம்.41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து என பல விதமான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக வைட்டமின்கள் உடலுக்கு பல விதமான நன்மைகளை அளிக்கின்றன. வைட்டமின் பி12 மிகவும் தேவையான ஒரு வைட்டமினாக உள்ளது.
வைட்டமின் பி12 இன் குறைபாடு நரம்பியல் பிரச்சனைகளை அதாவது மூளை நோய்களை ஏற்படுத்தும். இதன் குறைபாடு உடலில் இரத்த சோகையையும் ஏற்படுத்தும். வைட்டமின் பி 12 -இன் குறைபாடு இரும்புச்சத்தின் உறிஞ்சுதலையும் குறைக்கிறது. இதனால் சோர்வு, பலவீனம், தசைவலி, எலும்பு வலி, முடி உதிர்தல் மற்றும் தோல் நிறம் மஞ்சள் நிறமாக மாறுதல் ஆகியவை ஏற்படலாம். வைட்டமின் பி-12 குறைபாட்டைப் போக்க, சைவ உணவு வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் பி-12 நிறைந்த உணவுகளான 5 பச்சை உணவுகளைப் பற்றி இங்கே காணலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் விரும்பினாலும் விலக முடியாது...
Foods To Cure Vitamin B12 Cure Vitamin B12 Vitamin B12 Deficiency Palak Vitamin B12 Deficiency Aovocdo Brocccoli Green Gram Mustard Health Tips In Tamil Health Tips குறைப்பாடு வைட்டமின் பி12 வைட்டமின் பி12 குறைப்பாடு பாலக் கீரை அவகேடோ ப்ரொக்கோலி பச்சை பயறு பயத்தம் பருப்பு உணவுகள் சைவ உணவுகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சிவப்பு உணவுகள்Vitamin B12 Deficiency: வைட்டமின் பி-12 நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி-12 குறைந்தால், கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
और पढो »
வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய உதவும் சிறந்த மஞ்சள் உணவுகள்Best Foods For Vitamin B12:வைட்டமின் பி12 உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
और पढो »
கல்லீரலை கச்சிதமாய் காக்கும் சூப்பர் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்கLiver Damage: கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் நமக்கு அதற்கான சில அறிகுறிகளை அளிக்கின்றது. கல்லீரலில் வீக்கம், பசியின்மை, வயிற்று வலி, மலத்தில் ரத்தக்கசிவு, சிறுநீரின் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
और पढो »
சோர்வு, பலவீனம், ஞாபக மறதி இருக்கா? வைட்டமின் பி12 குறைபாடா இருக்கலாம்... உடனடி கவனம் தேவைSymptoms of Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 இவற்றில் மிக முக்கியமான வைட்டமின் ஆகும். இதன் குறைபாடு மனிதர்களை கடுமையாக பாதிக்கும்.
और पढो »
இருண்ட வாழ்வில் ஒளி வீச உதவும் 7 புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..இருண்ட வாழ்வில் ஒளி வீச உதவும் 7 புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..
और पढो »
வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ஜாக்கிரதை!! இந்த பிரச்சனைகள் எல்லாம் வரலாம்Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், பல கடுமையான நோய்களால் நாம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »