மூளையும் உடலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க... தினம் காலையில் நெல்லிக்காய் ஜூஸ்

Amla समाचार

மூளையும் உடலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க... தினம் காலையில் நெல்லிக்காய் ஜூஸ்
Amla JuiceIndian GooseberryIndian Gooseberry Juice
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 43 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 155%
  • Publisher: 63%

Amla Juice Benefits: அருமருந்து, கிட்டத்தட்ட 100 விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன என்பதை இதற்குக் காரணம்.

நெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள் மற்றும் அரிய ஊட்டச்சத்துக்கள் காரணமாக, ஆயுர்வேதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், உச்சி முதல் பாதம் வரை மன நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை காணலாம். நெல்லிக்காய் ஜூஸ்: ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புதமான காயான நெல்லிக்காயில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இளைஞர்கள் கூட மாரடைப்பு, இதய பிரச்சினை போன்ற போன்ற போன்ற போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலையில், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது மாரடைப்பு பக்கவாத அபாயத்தை பெரிமளவு குறைக்கும்.உடல் பருமன்: சிறந்த டீடாக்ஸ் பானமான நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால், வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை மலமலவென்று குறையும். எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தீர்வாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Amla Juice Indian Gooseberry Indian Gooseberry Juice Gooseberry Weight Loss Belly Fat Cholesterol Control Skin Care Hair Fall Weight Loss Drink Weight Loss Remedies நெல்லிக்காய் நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள் How To Weight Loss At Home Benefits Of Amla Weight Loss Tips In Tamil Weight Loss Fruits For Weight Loss Fruits Benefits Lose Weight Quickly Belly Fat Reduce Belly Fat Reduce Belly Fat Quickly Home Remedies Tips To Reduce Weight Weight Loss Tips Home Tips For Weight Loss How To Reduce Weight Eat Fruits To Reduce Weight Weight Loss Tips Weight Loss Tricks Health News Health Tips In Tamil Weight Loss Tips Healthy Breakfast Winter Weight Loss Tips Weight Loss Foods Weight Lose Easy Exercise Weight Loss Indian Recipes Weight Loss With Hot Water உடல் எடையை குறைக்க Magic Drink

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
और पढो »

நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!! ​
और पढो »

எலும்பை இரும்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்...! வயசும் குறையும்எலும்பை இரும்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்...! வயசும் குறையும்Amla Juice | நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உங்கள் எலும்புகள் இரண்டு மடங்கு வலுவைப் பெறுவதுடன், வயதான தோற்றத்தையும் இளமையாக மாற்றும்.
और पढो »

தேங்காய் எண்ணெய் தினமும் ஒரு ஸ்பூன் குடிச்சா இத்தனை நன்மைகளா? தெரியாம இருந்திட்டோமே..!தேங்காய் எண்ணெய் தினமும் ஒரு ஸ்பூன் குடிச்சா இத்தனை நன்மைகளா? தெரியாம இருந்திட்டோமே..!Coconut oil | வீட்டில் வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயை தினமும் ஒரு ஸ்பூன் குடித்தால் போதும் நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்னும் சில நன்மைகள் இருக்கின்றன.
और पढो »

அடி வயிறு தொப்பையை அசால்டாக குறைக்கும் வாழை தண்டு ஜூஸ்..!அடி வயிறு தொப்பையை அசால்டாக குறைக்கும் வாழை தண்டு ஜூஸ்..!Belly Fat, Banana stem juice | அடிவயிறு தொப்பையை குறைக்க வாழைத்தண்டு ஜூஸ் சுமார் 1 ஒருமாதம் குடித்து வந்தாலே போதும். வாழை தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!Morning Walking | நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் காலையில் நடக்க வேண்டும். தினமும் காலையில் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 06:58:01