Rahu Ketu Gochar: 2026 ஆம் ஆண்டு ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rahu Ketu Gochar : 2026 ஆம் ஆண்டு ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். ராகு , கேது பெயர்ச்சி யின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
உத்ராயன புண்யகாலம்: இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்... வடதிசையில் பயணிக்கும் சூரியன்தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் பவர் கட்.. மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்ஜோதிடத்தில், ராகு மற்றும் கேது ஆகியவை நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. ராகுவும் கேதுவும் பதினெட்டு மாதங்கள் ஒரு ராசியில் தங்கி, அதன் பிறகு தங்கள் ராசியை மாற்றுகின்றன. ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர பெயர்ச்சிகளை மேற்கொள்கின்றன. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் ராசி, நட்சத்திர மற்றும் நிலை மாற்றங்களின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும்.ராகு வெற்றி, லட்சியம், புதுமை, மாயை, சுகபோகங்கள் மற்றும் ஆசை ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். மறுபுறம், கேது ஆன்மீகம், தெளிவு, சுய சிந்தனை, துறவு, அமைதி, ஜோதிடம், யோகா மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார்.தற்போது, ராகு கும்ப ராசியிலும், கேது சிம்மத்திலும் உள்ளனர். 2026 ஆம் ஆண்டில், குருவைப் போலவே, ராகு மற்றும் கேதுவும் தங்கள் நிலைகளை மாற்றவுள்ளன. ஜோதிட கணக்கீடுகளின் படி, 2026 ஆம் ஆண்டு டிசம்பரில் ராகு மற்றும் கேது தங்கள் ராசிகளை மாற்றவுள்ளன.டிசம்பர் 5 ஆம் தேதி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும். இந்த நாளில், ராகு கிரகம் பின்னோக்கி நகர்ந்து கும்ப ராசியை விட்டு மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.கேதுவும் பின்னோக்கி நகர்ந்து சிம்ம ராசியை விட்டு கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.டிசம்பரில் நடக்கவுள்ள ராகு, கேது பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் பொற்காலம் பிறக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.ஜோதிடத்தின்படி, ராகு மற்றும் கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கு ஆதாரமான நன்மைகளை அளிக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப சொத்துக்களிலிருந்து உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் பழைய, நிறைவேறாத ஆசைகள் நிறைவேறலாம்.ராகு பெயர்ச்சி மற்றும் கேது பெயர்ச்சியின் தாக்கத்தால், மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் இன்பம் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் மிதுன ராசியினருக்கு இந்த ஆண்டு திருமணம் நிச்சயம் ஆகும். வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணி இடத்தில் பாராட்டு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.ஜோதிட சாற்திரத்தின் படி, ராகு கேது பெயர்ச்சி சிம்ம ராசிக்கு நன்மை பயக்கும். சிம்ம ராசிக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். வேலையில் உங்களுக்கு தலைமைப் பதவி வழங்கப்படலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும். இந்த நேரம் விருச்சிக ராசிக்கு நன்மை பயக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் தைரியம் பெறுவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள், மரியாதை பெறுவார்கள். பழைய கடன்களிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் இருக்கும்.கன்னி ராசிக்காரர்களுக்கு, ராகு கேது பெயர்ச்சி குடும்ப வாழ்க்கையில் தெளிவையும் சமநிலையையும் கொண்டு வரும். குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கேதுவின் ஆசியால், உங்கள் மனம் ஆன்மீகம் மற்றும் சுய புரிதலை நோக்கிச் சாய்ந்து, உறவுகளில் முதிர்ச்சியைக் காட்ட வழிவகுக்கும்.விடாமுயற்சி, செல்வம், செழிப்பு, செல்வாக்கு ஆகியவற்றை அள்ளித்தரும் ராகு பகவானின் அருள் பெற"ஓம் நக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராஹு : ப்ரசோதயாத்" என்ற ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வது நல்லது.புத்திசாலித்தனம், ஆன்மீகத்தில் ஈடுபாடு, பேச்சுத்திறன் ஆகியவற்றை அருளும் கேது பகவானின் அருள் பெற"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ: கேது ப்ரசோதயாத்" என்ற கேது காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். மேலும் படிக்க | 14 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணம், புகழ், வெற்றி, ஜாக்பாட் மேலும் படிக்க | மகர ராசிக்கு பெயர்ச்சியான சூரியன்.. 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்! பணத்தை குவிக்கலாம்.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.14 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணம், புகழ், வெற்றி, ஜாக்பாட்'பராசக்தி படம் பார்த்தீர்களா?' வந்து விழுந்த கேள்வி - கார்த்தி சிதம்பரம் சொன்ன பதிலை பாருங்க!Samsung Galaxy S26 தொடர்: இந்தியாவில் இதுதான் விலையா? லீக் ஆன முக்கிய தகவல்கள்பிக்பாஸ் 9 : இறுதிப்போட்டி நடக்கும் சமயத்தில் செம ட்விஸ்ட்! புதிதாக நுழைந்த 2 பிரபலங்கள்..Asian Games 2026இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்பனை? திமுக பிரமுகரின் நெருங்கிய சகா சிக்கினர்!8வது ஊதியக்குழு ToR: ஓய்வூதியதாரர்கள் விலக்கப்படுகிறார்களா? மீண்டும் சர்ச்சை... பிரதமருக்கு பறந்த கடிதம்
Rahu Ketu Transit Big Benefits To 5 Zodiac Signs Rahu Ketu Peyarchi Palangal Rahu Ketu Peyarchi Rahu Ketu Gochar ராகு கேது பெயர்ச்சி ராஜவாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள் ராகு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி ராகு ராகு பெயர்ச்சி கேது கேது பெயர்ச்சி ராசிகள் ராசிபலன் ராசி பலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces Rasipalan Rasi Palan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Rahu Ketu Gochar: 2026 में राहु-केतु का राशि परिवर्तन, नए साल में इन 4 राशियों को होगा धनलाभRahu Ketu Gochar: साल 2026 में राहु-केतु, बृहस्पति और शनि के नक्षत्र और पद गोचर होंगे, जिससे ग्रहों की चाल में बड़े बदलाव दिखाई देंगे. इन ग्रहों का प्रभाव चार राशियों के जातकों के लिए विशेष रूप से शुभ और प्रगति देने वाला साबित हो सकता है.
और पढो »
23 नवंबर से राहु के नक्षत्र परिवर्तन से 5 राशियों की बदलेगी किस्मत, होगा लाभRahu Nakshatra Gochar 2025: 23 नवंबर से राहु के नक्षत्र परिवर्तन से 5 राशियों की बदलेगी किस्मत, 2026 में धन-समृद्धि के साथ मौज से काटेंगे जिंदगी
और पढो »
18 ವರ್ಷಗಳ ನಂತರ ಒಂದೇ ದಿನ ರಾಹು-ಕೇತು ಸಂಚಾರ: 3 ರಾಶಿಯವರಿಗೆ ಕೋಟ್ಯಾಧಿಪತಿ ಯೋಗRahu Ketu transit 2026 Lucky Zodiac Signs: ಈ ಮೂರು ರಾಶಿಯವರು ರಾಹು ಕೇತು ಸಂಚಾರದಿಂದ ಅದೃಷ್ಟಶಾಲಿಗಳಾಗಲಿದ್ದಾರೆ.
और पढो »
2026ல் நடக்கும் ராகு பெயர்ச்சி: பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்திக்கும் 3 ராசிகள்!Rahu Peyarchi 2026: ராசி பெயர்ச்சியால் வரும் 2026ல் பிரச்சனைகளை சந்துக்கும் ராசிகள் குறித்து இங்கே.
और पढो »
18 ವರ್ಷಗಳ ನಂತರ ಪಾಪ ಗ್ರಹದಿಂದ ಖುಲಾಯಿಸಲಿದೆ ಈ ರಾಶಿಯವರ ಅದೃಷ್ಟ.. ಸಂಪತ್ತಿನ ಸುಯೋಗRahu Gochar: ಜ್ಯೋತಿಷ್ಯದಲ್ಲಿ ಪಾಪ, ಕ್ರೂರ, ನೆರಳು ಗ್ರಹ ಎನ್ನಲಾಗುವ ರಾಹು ಶತಭಿಷ ನಕ್ಷತ್ರದಲ್ಲಿದ್ದು ಕೆಲವರ ಬಾಳಲ್ಲಿ ರಾಹು ದೆಸೆ ಆರಂಭವಾಗಲಿದೆ.
और पढो »
Rahu Gochar 2026: राहु हुए प्रचंड, 15 अप्रैल तक इन राशियों को मिलता रहेगा जबरदस्त लाभRahu Gochar 2026: वैदिक ज्योतिष में राहु को एक बेहद शक्तिशाली और रहस्यमयी ग्रह माना जाता है. जब राहु किसी विशेष अवस्था में होता है, तो उसका असर सामान्य से कहीं ज़्यादा तेज हो जाता है. इसी अवस्था को राहु की युवावस्था कहा जाता है.
और पढो »




