வறுமையால் நீங்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தால் இந்த தெய்வங்களுக்கு பிரசாதம் வழங்குங்கள். இதனால், பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த வறுமையும் விலகும்.
ஆண்டாண்டு காலமாக கடவுள்களுக்கு படையல் படைக்கும் வழக்கம் இந்துமத வழிப்பாட்டில் இருக்கிறது. கடவுள்களுக்கு படையல் படைப்பதே பூஜையின் முக்கியத்துவமாக இருக்கும் நிலையில், அதற்கு மகத்துவமான பின்னணியும் இருக்கிறது. குறிப்பாக சில தெய்வங்களுக்கு வாழை இலையில் படையல் செய்வது கடவுளின் ஆசீர்வாதத்தை எளிமையாக பெற முடியும் என்பது ஐதீகம். அந்தவகையில் எந்தெந்த தெய்வங்களுக்கு வாழை இலையில் படையல் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சாஸ்திரங்களின்படி, விநாயகப் பெருமானுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழை இலையில் அர்ச்சனை செய்தால் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி புதன் தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.மா லட்சுமி - ஜோதிட சாஸ்திரத்தின் படி, லட்சுமி தேவிக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்தால், அந்த நபர் விரைவில் பணக் கஷ்டங்களிலிருந்து விடுபடுவார். லட்சுமி தேவியை மகிழ்விக்க, லட்சுமி தேவிக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை.
Banana Leaf Parikaram Banana Leaf Prayer Prayer For Business Prayer For Luck Banana Prayer For Money Money Tips Tamil வாழை இழை பரிகாரம் வாழை இலை பரிகாரம் அதிர்ஷ்டத்துக்கு வாழை இலை பரிகாரம் பணத்துக்கான வாழை இலை பரிகாரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!வேத நாட்காட்டியின்படி அன்னை துர்கா சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை எப்போதும் வழங்கி வருகிறார். துர்க்கை மாதாவிற்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இந்த இரண்டு பழங்களில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த சிறந்தது எது தெரியுமா?முலாம்பழம் எப்போதும் நீரேற்றமாக இருக்க மற்றும் எடையை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம் தர்பூசணியில் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்துள்ளன.
और पढो »
ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.
और पढो »
வாழை இலையில் சுடச்சுட சாப்பாடு... வியக்க வைக்கும் நன்மைகள்..!நம் முன்னோர்கள், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களது சிறந்த பழக்கவழக்கம் மற்றும் உணவு முறை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாழை இலை சாப்பாடு, அதில் ஒன்று.
और पढो »
சனி பகவான் வக்ரத்தால் 5 ராசிகள் ஜாக்கிரதை! சிக்கலை தவிர்க்க எளிய பரிகாரம்Shani Vakram effects, Zodiac signs affected by Shani Vakram : சனி வக்ரமாக செல்ல இருப்பதால் 139 நாட்களுக்கு 5 ராசிகள் கடினமான நாட்களை எதிர்கொள்ள இருக்கிறார்கள். வாழ்வில் குழப்பம் ஏற்படும். சனியின் வக்ர பலன்களில் இருந்து தப்பிக்க 5 ராசிகளும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை காணலாம்.
और पढो »
“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய பிரபலம்!“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய இன்னொரு பிரபலம்!
और पढो »