வாட்ஸ்அப் அப்டேட்: தமிழ் மொழியில் பேசினால் ஆங்கிலத்துக்கு மாற்றும் வசதி விரைவில்..!

Whatsapp Language Translation समाचार

வாட்ஸ்அப் அப்டேட்: தமிழ் மொழியில் பேசினால் ஆங்கிலத்துக்கு மாற்றும் வசதி விரைவில்..!
Whatsapp Voice Note TranslationAI-Powered Whatsapp Updateவாட்ஸ்அப் அப்டேட்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

வாட்ஸ் அப் செயலியில் விரைவில் தமிழில் பேசினால் ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியிலும் வாய்ஸ் மற்றும் சாட்கள் தானாகவே மாற்றிக் கொள்ளும் அம்சம் அறிமுகமாக உள்ளது.

இனி எல்லா மொழிகளிலும் மெசேஜ் பண்ணலாம்மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ

ஏஐ வந்த பிறகு மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், எக்ஸ் உள்ளிட்ட செயலிகள் புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்து அசரடித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத தொழில்நுட்ப அற்புதங்களை எல்லாம் யூசர்கள் ஈஸியாக பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாகவும் அந்த நிறுவனங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று விரைவில் வர இருக்கிறது.அதில் வாய்ஸ் நோட், சாட்டிங் உள்ளிட்டவைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பிக் கொள்ள முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Whatsapp Voice Note Translation AI-Powered Whatsapp Update வாட்ஸ்அப் அப்டேட் விரைவில் புதிய அப்டேட் டெக்னாலஜி நியூஸ் தமிழ் Whatsapp Tamil To English Translation Whatsapp Chat Translation Feature Whatsapp New Update 2024 Multilingual Support Whatsapp Whatsapp Voice And Chat Translation Mark Zuckerberg Whatsapp Announcement Whatsapp AI Translation

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட்பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட்Whatsapp Latest Udpates: வாட்ஸ்அப் செயலியில் தற்போது வந்துள்ள அப்டேட் என்ன என்பது குறித்தும், அதன் அப்டேட் குறித்த விரிவான தகவல்களையும் இதில் காணலாம்.
और पढो »

புல்லட் பிரியர்களே ரெடியா இருங்க! 350சிசி, 650CC-ல் சீக்கிரம் களமிறங்கப்போகும் 3 புல்லட்கள்புல்லட் பிரியர்களே ரெடியா இருங்க! 350சிசி, 650CC-ல் சீக்கிரம் களமிறங்கப்போகும் 3 புல்லட்கள்Royal Enfied புல்லட் ரசிகரா இருந்தால், உங்களுக்கான மெகா அப்டேட் வந்திருக்கிறது. விரைவில் 350சிசி, 650CC-ல் பிரிவுகளில் 3 புல்லட்கள் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன.
और पढो »

கட்டிலுக்கு கீழே ஒளிந்திருக்கும் குழந்தை தலையில் ரத்தக் கசிவு! இதயம் சீரியலில் பகீர் திருப்பம்!கட்டிலுக்கு கீழே ஒளிந்திருக்கும் குழந்தை தலையில் ரத்தக் கசிவு! இதயம் சீரியலில் பகீர் திருப்பம்!Idhayam Today Episode Update: நேற்றைய எபிசோடில் சீரியஸ் கண்டிஷனில் தமிழ் பாப்பா.. மகளை காப்பாற்ற டாக்டராக வந்த வாசு - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »

விரைவில் GOAT அப்டேட்! வெங்கட் பிரபு கொடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!விரைவில் GOAT அப்டேட்! வெங்கட் பிரபு கொடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!Venkat Prabhu Press Release: வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண பெண் குறித்த வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.
और पढो »

Viral Video: கோடை காலத்தில் குளு குளு பயணம் செல்லலாம்... ஏசி ஆட்டோவின் வைரல் வீடியோ..!!Viral Video: கோடை காலத்தில் குளு குளு பயணம் செல்லலாம்... ஏசி ஆட்டோவின் வைரல் வீடியோ..!!ஏசி வசதி கொண்ட கார், பஸ் ஆகியவற்றை நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தென்னிந்தியாவின் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் தெருக்களில் ஏசி வசதி கொண்ட ஆட்டோவைக் காணலாம்.
और पढो »

Maruti Swift : 32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் கார்! பிரளயமே கிளம்பிருச்சுMaruti Swift : 32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் கார்! பிரளயமே கிளம்பிருச்சு32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் காரை மாருதி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், விரைவில் சிஎன்ஜி காரும் அறிமுகமாக உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 05:02:58