சருமத்தை பொலிவாக்கும் ஃபேஸ் பேக்கை உருவாக்க, உங்களுக்கு 1 தேக்கரண்டி சியா விதைகள், அரை கப் பச்சை பால், 1 தேக்கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி தேன், 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் தேவைப்படும்.
Face Mask For Instant Glow: காஸ்மெடோலாஜிஸ்ட் முடி நிபுணருமான யாமினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து சிறந்த ஃபேஸ் பேக்கைப் பற்றி கூறியுள்ளார். வீடியோவில், இந்த ஃபேஸ் பேக்கை ஒரே ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் அற்புதமான முடிவுகளைக் காணலாம் என்று கூறியுள்ளார்.இந்த தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Garlic Benefits: தினசரி பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே ஃபேஸ் பேக்கை முகம், கழுத்து மற்றும் சூரிய ஒளியில் உள்ள பகுதிகளில் பிரஷ் மூலம் தடவி 30 நிமிடங்கள் உலர விடவும். சிறிது நேரத்திற்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு முறை அற்புதமான முடிவுகளைக் காணலாம்.
Milk Health Tips Korean Beauty Tips Skin Care Skin Care Tips Chia Seeds And Milk Korean Face Mask How To Get Instant Bright Skin Beauty Tips Beauty Hacks How To Remove Sun Tan Home Made Mask To Remove Sun Tan Face Mask For Instant Bright Skin
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!ஃபேஷியல் செய்ய பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இது போன்ற சமயங்களில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முக பொலிவை பெற முடியும்.
और पढो »
கோடை காலத்தில் சரும பராமரிப்பிறகு இந்த வீட்டு வைத்தியங்கள் ட்ரை பண்ணுங்கOily skin home remedies : வீட்டிலேயே எண்ணெய் சருமத்தை சரிசெய்ய அதிக பணம் செலவழிக்க தேவையில்லை.. வெள்ளரிக்காய், கற்றாழை, ஓட்ஸ் போன்ற பொருட்கள் இருந்தால் போதும்.
और पढो »
தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...Punarphoo Dhoshamசனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தால் புனர் பூ தோஷம் ஏற்படுகிறது
और पढो »
வீட்டில் அதிகம் பல்லிகள் தொல்லை உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றுங்கள்!பல்லிகள் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்றாலும் சிலர் அதனை பார்த்து பயப்படுவது உண்டு. எனவே அதனை வீட்டில் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு... 600 ரூபாய் செலவழித்தால் போதும்..! முழு விவரம்பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தினமும் 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை வெறும் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் பெறலாம்.
और पढो »
சென்னை : துணை நடிகைக்கு பாலியல் தொல்லை - காவல்நிலையத்தில் புகார்சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் தனியாக வசித்த துணை நடிகையை பாலியல் தொல்லை கொடுத்ததாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
और पढो »