வீட்டில் செல்வம் செழிக்க..‘இந்த’ 8 செடிகளை தீபாவளியன்று நடலாம்!!

Auspicious Plant समाचार

வீட்டில் செல்வம் செழிக்க..‘இந்த’ 8 செடிகளை தீபாவளியன்று நடலாம்!!
Diwali 2024PlantsHealth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

வீட்டில் செல்வம் செழிக்க..‘இந்த’ 8 செடிகளை தீபாவளியன்று நடலாம்!!

2024 வருடத்தின் தீபாவளி நெருங்கி வந்து விட்டது. இந்த நாளில், எந்தெந்த செடிகளை வீட்டில் நட்டு வைத்தால் நல்லது நடக்கும்? செல்வம் கொழிக்கும்? லிஸ்டை இங்கு பார்ப்போம். தாவரங்கள் மற்றும் செடிகள், நம் வீட்டை அழகாக்குவதோடு நம் மனதையும் அழக்காக்கும் தன்மை கொண்டது. தீபாவளி வரவிருக்கும் இந்த சமயத்தில், பலர் தங்கள் வாழ்வில் நல்ல தொடக்கத்திற்காக காத்துக்கொண்டிருப்பர். நல்ல தொடக்கத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் நாம், அதற்கு நம்மை தயார் படுத்துவதும் அவசியம் ஆகும்.

இதனை சான்செவெரியா என கூறுவர். இந்த செடியை வீட்டில் வளர்த்தால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் என்றும், வாழ்வில் வெற்றி கிட்டும் என்றும் கூறப்படுகிறது. Orchids செடியை வீட்டில் வளர்ப்பதால், அழகு, இளமை ஆகியவை பல ஆண்டுகளுக்கு நம் கூடவே வரும் என கூறப்படுகிறது. பண வரவு, வாழ்வில் வெற்றி ஆகியவையும் இந்த செடியை வளர்ப்பதால் நிகழலாம். Money Plant வளர்ப்பதால், வீட்டில் சுத்தமான காற்று சுழலும் என்பதை பிறர் சொல்லி கேட்டிருப்போம். இதனை, செல்வம் கொழிக்கவும் வளர்க்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Diwali 2024 Plants Health Wealth Luck Auspicious Plant For House Auspicious Plants In House Diwali 2024 New Plants For House Fortune 2024 House வீட்டில் செல்வம் கொழிக்க டிப்ஸ் வீட்டில் வளர்க்க வேண்டிய தாவரங்கள் தீபாவளி 2024 அதிர்ஷ்டம் அடிக்க டிப்ஸ் வீட்டில் செல்வம் கொட்ட என்ன செய்ய வேண்டும் ஜோதிட பலன்கள் தீபாவளி 2024 ஜோதிட பலன்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ராம ஏகாதசி அன்று இந்த பரிகாரங்களை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்!ராம ஏகாதசி அன்று இந்த பரிகாரங்களை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்!Ekadashi 2024: கார்த்திகை மாதம் புனித மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ராம ஏகாதசி அன்று சில பரிகாரங்களை செய்தால் வீட்டில் அதிக செல்வம் பெருகும்.
और पढो »

உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்Tamil Nadu electricity Board News : உங்க வீட்டில் கரண்ட் இல்லை என்றால் தமிழ்நாடு மின் வாரியத்தின் இந்த குட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க. ஒரே செயலி மூலம் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
और पढो »

யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!
और पढो »

நவம்பர் ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்! செல்வம் பெருகும்!நவம்பர் ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்! செல்வம் பெருகும்!நவம்பர் மாத ஜோதிடம்: நவம்பர் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் பிரகாசிக்கலாம் மற்றும் பிற ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

மழை தொடங்கும் முன்பு வீட்டில் இந்த பொருட்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்!மழை தொடங்கும் முன்பு வீட்டில் இந்த பொருட்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்!தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், மக்கள் கவனமுடன் இருக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »



Render Time: 2025-02-14 00:41:47