வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... தினமும் தக்காளி ஜூஸ் குடிங்க

Is Drinking Tomato Juice Good For Health समाचार

வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... தினமும் தக்காளி ஜூஸ் குடிங்க
Tomato Juice Benefits In TamilBenefits Of Tomato Juice On Empty StomachBenefits Of Drinking Tomato Juice In The Morning
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

Tomato Juice Benefits: தக்காளியில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளும் உள்ளதால், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதற்கான சிறந்த பானமாக இருக்கும்.

தக்காளி யில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளும் உள்ளதால், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதற்கான சிறந்த பானமாக இருக்கும்.அன்றைய நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்க தேவையான சத்துகள் கிடைக்கின்றன.திருப்பதின்னாலே லட்டும் மொட்டையும் தான்! பெருமாளுக்கு முடி காணிக்கை கொடுப்பதற்கு காரணம் தெரியுமா? தக்காளி யில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி6, கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

தக்காளி ஜூஸ் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தக்காளி ஜூஸை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இந்நிலையில், தினமும் தக்காளி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம்.உடலில் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் லைகோபீன் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் தக்காளியில் உள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Viral Video: வகுப்பில் பாடம் படிக்க வந்த பாம்பு.... அலறி அடித்துக் கொண்டு ஓடிய மாணவர்கள்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tomato Juice Benefits In Tamil Benefits Of Tomato Juice On Empty Stomach Benefits Of Drinking Tomato Juice In The Morning Can I Drink Tomato Juice At Night? Tomato Tomato For Weight Loss தக்காளி தக்காளி ஜூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இளைஞர்கள் இந்த 6 பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்!இளைஞர்கள் இந்த 6 பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்!இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த்தொற்றுகள், கொலஸ்ட்ரால் அளவை தெரிந்து கொள்ள முடியும்.
और पढो »

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

நரம்பு தளர்ச்சி முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் முருங்கை...நரம்பு தளர்ச்சி முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் முருங்கை...அதிசய காய் கனிகளில் ஒன்று முருங்கை. முருங்கையை நொறுங்க தின்றால் 3000 வராது என்று கூறுவார்கள் நமது முன்னோர்கள். அதாவது பலவிதமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு என்பது தான் இதன் பொருள்.
और पढो »

ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »

சாம்சங் முதல் ரெட்மீ வரை... 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்சாம்சங் முதல் ரெட்மீ வரை... 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன.
और पढो »

வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... முளை கட்டிய வெந்தயம் கட்டாயம் டயட்டில் இருக்கட்டும்வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... முளை கட்டிய வெந்தயம் கட்டாயம் டயட்டில் இருக்கட்டும்முளைகட்டிய தானியங்கள் ஆரோக்கியமான உணவுகளில் முதலிடம் வகிக்கிறது. ஏனென்றால், முளை கட்டுவதால் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து அளவு இரட்டிப்பாகிறது.
और पढो »



Render Time: 2025-02-19 11:01:08