வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!

Happy Defeat For BJP Annamalai समाचार

வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!
NDA Vote Percentage In Tamil NaduHappy Defeat For BJP In Tamil NaduLok Sabha Election Result 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

BJP NDA Vote Percentage In Tamil Nadu: பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாவிட்டாலும், அது அவர்களுக்கு வெற்றிகரமான தோல்வியாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.

இரண்டாம் இடத்திற்கான போட்டியில் பாஜக நிற்கிறது.Mansoor Ali KhanTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 18வது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 292 தொகுதிகளை தேசிய ஜனநாய கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகள் கிடைத்துள்ளன. எனவே, மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கவே வாய்ப்பிருக்கிறது.

மேலும் படிக்க | உ.பி.,யில் பாஜகவுக்கு பின்னடைவு வர இந்த ஒற்றை நபரே முக்கிய காரணம்... யார் இந்த துருவ் ராதி? அதையேதான் சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இன்றைய செய்தியாளர் சந்திப்பிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதில் அவர் பேசியதாவது,"முன்னர் தமிழ்நாட்டில் பாஜகவை நோட்டாவுடன் ஒப்பிட்டு பேசினர். முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட பாஜக எங்கிருக்கிறது, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது என பேசியிருந்தார். ஆனால், நாங்கள் உங்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது. முதலில் 17% வாக்குகள் எங்கள் இலக்கு தொடர்ந்து 30% இலக்கு" என பேசியிருந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

NDA Vote Percentage In Tamil Nadu Happy Defeat For BJP In Tamil Nadu Lok Sabha Election Result 2024 Tamil Nadu Lok Sabha Election Result 2024 சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் வெற்றிகரமான தோல்வி அண்ணாமலை தோல்விக்கு பின் அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணி பாஜகவுக்கு இது வெற்றிகரமான தோல்வி மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 2026 சட்டப்பேரவை தேர்தல் அண்ணாமலையின் திட்டம் பாஜகவின் வியூகம் BJP NDA Vote Percentage In Tamil Nadu

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?
और पढो »

அதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுஅதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுதமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் எதிர்மறை கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
और पढो »

13 வருடம் முன் தொலைந்த சிறுமியை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறை!13 வருடம் முன் தொலைந்த சிறுமியை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறை!சென்னையில் 13 வருடம் முன் காணாமல் போன பெண் குழந்தையை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறையின் நவீன பார்வை...
और पढो »

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்Union Home Minister Amit Shah: லோக்சபா தேர்தல் முடிவுகளில் 272 என்ற எண்ணிக்கையை பாஜகவால் பெற முடியாவிட்டால், பிளான் பி திட்டம் வைத்துள்ளீர்களா? எனக் கேட்டதற்கு, அப்படியொரு நிலையை நான் காணவில்லை.
और पढो »

மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன நச் பதில்..மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன நச் பதில்..PM Modi Retirement: 75 வயதுக்கு பிறகு நரேந்திர மோடி ஓய்வு பெறுவாரா? ராஜ்நாத் சிங் சொன்ன பதில் இதுதான்.
और पढो »



Render Time: 2025-02-15 21:32:21