வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் தமிழக அரசு

Tn Velaivaaippu समाचार

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் தமிழக அரசு
Tnvelaivaaippu SchemeTamil Nadu Unemployment Assistance Scheme 2024Apply For Unemployment Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

tn velaivaaippu Scheme : தமிழ்நாடு அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் பயிற்சிகளை வழங்குகிறது.

tn velaivaaippu Scheme : வேலையில்லா பட்டதாரிகள் தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேருவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.தமிழ்நாடு அரசு வேலையில்லாத இளம் வயதினருக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த திட்டத்திற்கு தகுதியான இளம் வயதினர் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில அரசு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பிற வாய்ப்புகளை வழங்கும்.

Tamil Nadu Unemployment Assistance Scheme 2024 அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு பின்னர் தேர்வு செய்யப்படுவீர்கள். மேலும் தகவலுக்கு தமிழ்நாடு அரசு Phone No:- 044-22500900, Phone No:- 044-22500911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.நவராத்திரியில் சக்தி வழிபாடு! 51 சக்திபீடங்களிலும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை தசரா கோலாகலம்!IND vs BAN: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tnvelaivaaippu Scheme Tamil Nadu Unemployment Assistance Scheme 2024 Apply For Unemployment Benefits Skill Development Program For Youth Tamil Nadu Government Assistance For Unemployed Y How To Get Unemployment Allowance In Tamil Nadu Eligibility For Unemployment Scheme Financial Aid For Unemployed Graduates Apply Online Unemployment Scheme Tamil Nadu Youth Employment Assistance Skill Development For Unemployed வேலையில்லாதவர்களுக்கு உதவித் தொகை 10 ஆம் வகுப்பு பெயில் ஆனவர்களுக்கு உதவித் தொகை 10 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்களுக்கு உதவித் தொகை 12 ஆம் வகுப்பு உதவித் தொகை பட்டதாரிகளுக்கான உதவித் தொகை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
और पढो »

தமிழக அரசு முதல் தலைமுறை பட்டதாரி உதவித் தொகைக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடுதமிழக அரசு முதல் தலைமுறை பட்டதாரி உதவித் தொகைக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடுதமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு தமிழக அரசு இந்த கல்வியாண்டில் சுமார் ரூ.400 கோடி ஒதுக்கவுள்ளது.
और पढो »

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »

ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி... தமிழக அரசு அரசாணை வெளியீடுஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி... தமிழக அரசு அரசாணை வெளியீடுAdi Dravidar Welfare Teachers News: ஆதி திராவிடர் நலத்துறை சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
और पढो »

தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவுதமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவுState Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
और पढो »

Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசுRation Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசுTamil Nadu ration card news : புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சர்க்கரை வழங்க தமிழ்நாடுஅரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 11:10:59