ஸ்மார்ட்போன் இவ்வளவு ஸ்மார்ட்டாய் இருக்குமா? அதிர வைக்கும் Galaxy Z Fold6 சாம்சங் ஃபோன்!

Samsung Galaxy Z Flip6 समाचार

ஸ்மார்ட்போன் இவ்வளவு ஸ்மார்ட்டாய் இருக்குமா? அதிர வைக்கும் Galaxy Z Fold6 சாம்சங் ஃபோன்!
Powerful AI Features Of Samsung PhonePrice Of Samsung Galaxy Z Flip6 New Foldable SmarSmartphones
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

Foldable Samsung Phone Price : வாங்குவது எங்காக இருந்தாலும், வாங்கப்போகும் போனின் முக்கியமான அம்சங்களை தெரிந்துக் கொண்டால் தானே, அதை சரியாக பயன்படுத்த முடியும்? மடிக்கும் வகையிலான சாம்சங் போனின் சிறப்பம்சங்கள்!

7th pay commissionLord ShaniNIRMALA SITHARAMANஇந்த சூப்பர் ஸ்மார்ட்டான போனை கடைகளில் வாங்கலாம் அல்லது, Samsung.com, Amazon மற்றும் Flipkart ஆகியவற்றிலிருந்தும் இவற்றை ஆர்டர் செய்யலாம். வாங்குவது எங்காக இருந்தாலும், வாங்கப்போகும் போனின் முக்கியமான அம்சங்களை தெரிந்துக் கொண்டால் தானே, அதை சரியாக பயன்படுத்த முடியும். Galaxy Z Fold6, Galaxy Z Flip6 மற்றும் பிற Galaxy தயாரிப்புகளின் விலை என்ன என்பதையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் தெரிந்துக் கொள்வோம்.

புதிய Galaxy Z Flip6 ஐ வாடிக்கையாளர்கள் 4,250 ரூபாய்க்கும் மற்றும் Galaxy Z Fold6 ஐ 6,542 ரூபாய்க்கும் 24 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI உடன் வாங்கலாம், இத்துடன் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். சாம்சங்கின் நொய்டா தொழிற்சாலையில் இந்திய நுகர்வோருக்காக Galaxy Z Fold6 மற்றும் Z Flip6 தயாரிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | ஓராண்டுக்கு 'எல்லாம் இலவசம்' பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய முத்தான 3 ப்ரீபெய்ட் பிளான்கள்! புதிய மடிக்கக்கூடிய போன்கள்மெல்லிய மற்றும் இலகுவான Galaxy Z சீரிஸ் போன்களாகும். இவற்றின் வடிவமைப்பு அருமை என்றால், மற்றும் அவற்றின் விளிம்புகள் நேராக இருக்கும். Galaxy Z தொடரில், சிறந்த தரமான அலுமினியம் மற்றும் Corning Gorilla Glass Victus 2 பயன்படுத்தப்பட்டுள்ளது.) மூலம் இயங்கும் அம்சங்கள் மற்றும் கருவிகளுடன் வருகிறது. அவற்றையும், சிறப்பம்சங்களையும் தெரிந்துக் கொள்வோம்.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய Galaxy Z Fold6 போனின் விலை ரூ.1,64,999 இல் தொடங்குகிறது என்றால், கேலக்ஸி Z Flip6 இன் விலை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் ரூ.1,09,999 இல் தொடங்குகிறது. கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவின் விலை ரூ.59,999, கேலக்ஸி வாட்ச்7ன் 40மிமீ மாடலின் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Powerful AI Features Of Samsung Phone Price Of Samsung Galaxy Z Flip6 New Foldable Smar Smartphones Samsung Galaxy Z Flip6 Price Galaxy Products Special Features Of Z Fold6 With Powerful Artific Smartest Smartphone

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Itel Color Pro 5G.. 10,000 ரூபாயில் அசத்தலான 5G ஸ்மார்போன்...முழு விபரம்..!!Itel Color Pro 5G.. 10,000 ரூபாயில் அசத்தலான 5G ஸ்மார்போன்...முழு விபரம்..!!5G ஸ்மார்ட்போன் ரூ.10,000 வரை பட்ஜெட்டில் எளிதாகக் கிடைக்கிறது, ஆனால் இந்த பட்ஜெட்டில் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
और पढो »

Budget 2024: விலை குறையும் ஸ்மார்போன்கள்... பேட்டரிகள் மீதான வரி குறைப்பு..!!Budget 2024: விலை குறையும் ஸ்மார்போன்கள்... பேட்டரிகள் மீதான வரி குறைப்பு..!!Budget 2024: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »

Budget 2024 Live Updates: Modi 3.0 முதல் பட்ஜெட் இன்று... கூட்டணி ஆட்சியின் தாக்கம் இருக்குமா?Budget 2024 Live Updates: Modi 3.0 முதல் பட்ஜெட் இன்று... கூட்டணி ஆட்சியின் தாக்கம் இருக்குமா?Budget 2024 Live Updates: Modi 3.0 முதல் பட்ஜெட் இன்று... கூட்டணி ஆட்சியின் தாக்கம் இருக்குமா?
और पढो »

Budget 2024: ஸ்மார்போன்கள் விலை குறையுமா... எதிர்பார்ப்பில் எலக்ட்ரானிக்ஸ் துறை..!Budget 2024: ஸ்மார்போன்கள் விலை குறையுமா... எதிர்பார்ப்பில் எலக்ட்ரானிக்ஸ் துறை..!Budget 2024 Expectations:மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், நாளை, ஜூலை 23ம் தேதியன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறைக்கப்படுமா என்பது குறித்த...
और पढो »

வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு இவ்வளவு சொத்துகளா? சமூகம் பெரிய இடம் போல..!வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு இவ்வளவு சொத்துகளா? சமூகம் பெரிய இடம் போல..!வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு இவ்வளவு சொத்துகளா? சமூகம் பெரிய இடம் போல..!
और पढो »

ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!Affordable recharge Jio Plan : விலை அதிகமானாலும் ஏர்டெல்லை விட இதுதான் பெஸ்ட் என்று சொல்ல வைக்கும் ஜியோவின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம்!
और पढो »



Render Time: 2025-02-20 23:42:02