Kolkata Doctor Murder Case: கொல்கத்தாவில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் விரிவான உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
கழுத்து நெறிக்கப்பட்டு அந்த மருத்துவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.இன்னும் 24 மணி நேரத்தில் சனி பெயர்ச்சி.. ராஜாதி ராஜ அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு8வது ஊதியக்குழு... அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வருமா?Shaniநாட்டையே உலுக்கிய கொல்கத்தா ஜூனியர் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, கொலை செய்த நிலையில், இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தீவிரமடையும் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் மட்டுமின்றி பல பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், இது கூட்டு பாலியல் வன்முறை என்றும் தகவல்கள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி மருத்துவமனையில் போதைப் பொருளை புழக்கத்தை உயிரிழந்த மாணவி தட்டிக்கேட்டதாகவும், இதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சஞ்சய் ராய் என்பவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை Kolkatta Woman Doctor Rape Case Kolkata Doctor Murder Case Kolkata Doctor Rape And Murder Case கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை உடற்கூராய்வு அறிக் Kolkata Doctor Rape Case Kolkata Doctor Doctors Protest Kolkata Rape Murder Case Indian Medical Association IMA Kolkata Doctor Rape West Bengal Protests Hospitals In Kolkata கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு கொல்கத்தா பெண் மருத்துவர் கொல்கத்தா பெண் மருத்துவர் கற்பழிப்பு கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை மருத்துவர்கள் போராட்டம் கொல்கத்தா மேற்கு வங்கம் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமன RG Kar Medical College And Hospital இந்திய மருத்துவ சங்கம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தீவிரமடையும் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம்Kolkata: கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையை கண்டித்து நாடு முழுதும் மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
और पढो »
பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
கொல்கத்தா மருத்துவர் கொலை: 4 மனைவிகள்... ஆபாச பட அடிமை - குற்றவாளியின் பகீர் பின்னணி!Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் குறித்து அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
பெண் காவலர்களுடன் அனுப்புவதால் சவுக்கு சங்கர் சிறுநீர் கூட கழிக்க முடியவில்லைSavukku Shankar : சவுக்கு சங்கரை பெண் காவலர்களுடன் அனுப்புவதால் அவரால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
और पढो »
LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்க... உதவும் உணவுகளும்... பழக்கங்களும்உடலில் HDL என்னும் நல்ல கொல்ஸ்ட்ரால் குறைந்து LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகரிக்கும் போது மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
और पढो »
நாகா சாதுக்களில் பெண் சாமியார்களை பார்த்ததுண்டா? கோர வடிவத்தை எடுத்தாலும் சக்தி சக்தியே!பெண் நாக சாதுவாக மாறுவது எவ்வளவு கடினமாக இருந்தாலும், இன்றும் பல பெண்கள் அகோரிகளாக, நாகா சாதுக்களாக மாறிக் கொண்டு தான் இருக்கின்றனர்...
और पढो »