Maharastra Kids Sexual Assualt: மகாராஷ்டிராவில் நான்கு வயதான இரண்டு சிறுமிகளுக்கு 23 வயதான இளைஞர் பாலியன் வன்கொடுமைக்கு உள்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 சிறுமிகளுக்கு பள்ளி கழிவறையில் நேர்ந்த கொடுமை... அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - அதிர்ச்சி சம்பவம்!
கொல்கத்தாவில் பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற குரல்களையும் வலுப்படுத்தியது. போராட்டக்காரர்களை தண்டவாளத்தில் இருந்து அகற்ற அங்கிருந்த போலீசார் தடியடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, போராட்டக்காரர்களும் போலீசாரை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது. இதனால், பத்லாபூர் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஒட்டுமொத்த நாட்டையே இப்போது இந்த மக்கள் போராட்டம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளது.
அந்த சிறுமியும் பள்ளிக்குச் செல்வதே தற்போது அச்சமாக இருப்பதாக தெரிவித்தாகவும் பெற்றோர் கவலைத் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, கடந்த ஆக. 16ஆம் தேதி பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமிகள் இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது மருத்துவ ரீதியில் உறுதியானது.போலீசார் இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பள்ளி நிர்வாகம் இந்த சம்பவத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
Maharastra School Children Sexual Assualt Maharastra Sexual Assualt National News Latest Updates National News Huge Protest In Badalpur Railway Station Reason Behind Badalpur Railway Station Protest Maharastra Thane Sexual Assualt Incident Maharastra Girl Children Assualt Maharastra News மகாராஷ்டிராவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் மகாராஷ்டிரா செய்திகள் தேசிய செய்திகள் பத்லாபூர் மக்கள் போராட்டம் பத்லாபூர் ரயில் மறியல் போராட்டத்திற்கான காரணம் மகாராஷ்டிரா பெண் குழந்தை பாலியல் குற்றம் மகாராஷ்டிரா குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கொல்கத்தாவை அடுத்து உத்தரகாண்டில்... வன்கொடுமைக்கு ஆளான செவிலியர்National News: கொல்கத்தாவில் பெண் ஜூனியர் டாக்டர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய சூழலில், உத்தரகாண்டில் செவிலியரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
और पढो »
LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்க... உதவும் உணவுகளும்... பழக்கங்களும்உடலில் HDL என்னும் நல்ல கொல்ஸ்ட்ரால் குறைந்து LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகரிக்கும் போது மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
और पढो »
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தீவிரமடையும் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம்Kolkata: கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையை கண்டித்து நாடு முழுதும் மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
और पढो »
150 கிராம் விந்தணு உடலில் இருந்ததா? கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்குKolkata Doctor Murder Case: கொல்கத்தாவில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் விரிவான உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: எவ்வளவு? எப்போது? இதோ விவரம்7th Pay Commssion: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது குறித்த தெளிவு கிடைத்துள்ளது.
और पढो »