Types of Aadhaar Card: ஆதார் அட்டை விவரங்கள்: UIDAI மொத்தம் 4 வகையான ஆதார் அட்டைகளை வழங்குகிறது. இந்த நான்கு வகையான ஆதார்களும் செல்லுபடியாகும். இதனைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...
UIDAI 4 வகையான ஆதார் அட்டைகளை வழங்குகிறது.RasipalanTN Govtஇன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. உங்கள் வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதும் கட்டாயம் என்ற விதி உள்ளது. வங்கியில் வேலை முதல், அரசு திட்டங்களின் பலனைப் பெற என எல்லா இடங்களிலும் தேவை. அட்டைதாரரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் போன்ற அனைத்து வகையான தகவல்களும் ஆதாரில் உள்ளன.
uidai.gov.in அல்லதுஎன்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் ஆதார் எண், மெய்நிகர் ஐடி அல்லது பதிவு ஐடியைப் பயன்படுத்தி ரூ. 50/- கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தியா போஸ்ட்டின் ஸ்பீட் போஸ்ட் சேவையைப் பயன்படுத்தி ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் முகவரிக்கு ஆதார் பிவிசி கார்டு டெலிவரி செய்யப்படுகிறது.கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள eAadhaar என்பது ஆதார் அட்டையின் மின்னணு பதிப்பாகும், அதன் டிஜிட்டல் முறையில் சரிபார்க்க பயன்படுத்தப்படுகிறது.
Aadhaar Card Download Aadhaar Update Aadhaar Card Types Aadhaar Card Update Aadhaar PVC Card Maadhaar Eaadhaar Download Masked Aadhaar Download Masked Aadhaar Card Masked Aadhaar Download Aadhaar Card News Aadhaar PVC Card Apply Aadhar Card Check Aadhar Card Online Adhar Card Update New Aadhar Card Apply
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மாஸ்க் ஆதார் டவுன்லோடு செய்வதில் முக்கிய அப்டேட் -தெரிஞ்சு வச்சுக்கோங்க..!Aadhaar : மாஸ்க் ஆதார் பதிவிறக்கம் செய்வதில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த ஆதார் எதற்கு பயன்படும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »
பான் கார்டு தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!New PAN Card Rule: கடந்த ஆண்டில் இருந்தே பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், டிசம்பர் 31ம் தேதி கடைசி நாளாக தெரிவித்துள்ளது.
और पढो »
நவம்பர் 1 முதல் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், மத்திய அரசு கொடுத்த டைம் முடிஞ்சுதுRation Card | ரேஷன் கார்டில் ஆதார் உள்ளிட்ட தகவல்களை இணைக்காதவர்களின் பெயர்கள் நீக்கப்படும். நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.
और पढो »
கருப்பு, வெள்ளை, பிரவுன் அரிசியில் சத்தான அரிசி இதுதான் தெரிஞ்சுக்கோங்ககருப்பு, வெள்ளை, பிரவுன் அரிசியில் எது சத்தானது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
அமரன் முதல் நாள் வசூல்: தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?அமரன் முதல் நாள் வசூல்: தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?
और पढो »
ஜிம் போவதற்கு எது சரியான வயது தெரியுமா? இளைஞர்களே தெரிஞ்சிக்கோங்க!Health Tips: ஜிம் போவதற்கான சரியான வயது எது என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »