Soori: நடிகர் சூரியின் பழைய புகைப்படம்..எப்படியிருக்காரு பாருங்க!
காமெடி நடிகராக இருந்த சூரி, சமீப சில ஆண்டுகளாக முக்கிய கதாப்பாத்திரங்களிலும் ஹீரோவகவும் நடித்து வருகிறார். இவரது பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாழ்க்கை, ஒருவரை எப்படி மாற்றும் என்பதே தெரியாது. உதாரணத்திற்கு, பேருந்தில் நடத்துனராக இருந்தவர், பின்னர் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக மாறலாம், பல ஆண்டுகளுக்கு முன்பு டீ விற்றுக்கொண்டிருந்தவர், பின்னர் இந்தியாவின் பிரதமர் ஆகலாம்.
ஆரம்பத்தில் பெயர் குறிப்பிடப்படப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்த இவர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ரஜினி, சூர்யா, விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இவரை ஹீரோவாக பார்க்க எப்படியிருக்கப்போகிறதோ என ரசிகர்கள் பயந்து கொண்டிருந்தனர். ஆனால், இவர் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சூரி, சமீபத்தில் கருடன் படத்தில் நடித்திருந்தார்.
Soori Movies Soori Old Photos Garudan Garudan Soori Actor Soori Throwback Photos Actor Soori Old Photos Actor Soori Movies Actor Soori As Comedian Actor Soori As Hero நடிகர் சூரி நடிகர் சூரி புகைப்படம் நடிகர் சூரியின் பழைய புகைப்படம் நடிகர் சூரியின் புதிய புகைப்படங்கள் நடிகர் சூரி ஹீரோ புகைப்படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கருடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு, கோடிகளில் சூரியின் சம்பளம்கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
और पढो »
Fahadh Faasil : தளபதி விஜய்யுடன் நடித்த பகத் பாசில்! வைரலாகும் புகைப்படம்..Fahadh Faasil : தளபதி விஜய்யுடன் நடிகர் பகத் பாசில்! வைரலாகும் புகைப்படம்..
और पढो »
விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்Raghava Lawrence : நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
और पढो »
ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்Rajkiran Got 1 crore salary: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் இவரா? யார் அந்த நடிகர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
और पढो »
நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!
और पढो »
GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..
और पढो »