GOAT படம் தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு!

GOAT समाचार

GOAT படம் தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு!
GOAT Movie Release DateGOAT Release DateGOAT Vijay Movie
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

The Greatest of All Time: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள GOAT படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இல்லை. இன்னும் 2 வாரத்தில் ட்ரைலர் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. The Greatest of All Time படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த பாடல்களை எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய செலவில் The Greatest of All Time படத்தை தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் வெளியீட்டிற்கான வேலைகளை பிசியாக பார்த்து வருகிறது.

The Greatest of All Time படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், கட்சியின் பெயரை எந்த இடத்திலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக பயன்படுத்தக் கூடாது என்று விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. The Greatest of All Time படத்தின் டிரைலர் வருமா ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.சிஎஸ்கே ஏலத்தில் தூக்கப்போகும் முக்கிய வீரர்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

GOAT Movie Release Date GOAT Release Date GOAT Vijay Movie GOAT Venkat Prabhu Goat Tamil Movie Trailer Thalapathy Vijay Venkat Prabhu Ajith Movie Tamilaga Vetri Kalakam Vijay Goat Trailer Goat Audio Launch Goat Movie Promotions The Greatest Of All Time The Greatest Of All Time Trailer ஏஜிஎஸ் நிறுவனம் வெங்கட் பிரபு விஜய் தளபதி விஜய் விஜய் படங்கள் கோட் ஆடியோ லான்ச் கோட் ட்ரைலர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?Matheesha Pathirana: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷ பத்திரனா தனது தக்கவைப்பு பற்றி முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
और पढो »

ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.
और पढो »

GOAT படத்தை கைப்பற்றிய டாப் நிறுவனம்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கா?GOAT படத்தை கைப்பற்றிய டாப் நிறுவனம்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கா?Thalapathy Vijay The GOAT : தளபதி விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »

“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!
और पढो »

தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! எந்த படம் தெரியுமா?
और पढो »

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!
और पढो »



Render Time: 2025-02-15 18:11:10