IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்!

India Playing Xi समाचार

IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்!
India Playing Xi Vs AfghanistanT20 World CupIndia Playing Xi Vs Afg
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 92%
  • Publisher: 63%

India vs Afghanistan: இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றில் வரும் ஜூன் 20-ம் தேதி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் விளையாடுகிறது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்க வாய்ப்பு.Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோசூரியனின் ராசி மாற்றத்தால் ஆனி மாதம் முழுவதும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதிக்கும் ராசிகள்!India vs Afghanistan: 2024 டி20 உலகக் கோப்பையின் லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. அடுத்ததாக சூப்பர் 8 சுற்று நடைபெற உள்ளது.

பார்படாஸில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக நிச்சயம் குல்தீப் யாதவ் இருப்பார். எனவே அணியில் அவர் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. எனவே அர்ஷ்தீப் சிங் அல்லது சிராஜ்க்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெறலாம். மேலும், விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ரோஹித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓப்பனிங் செய்ய வாய்ப்புள்ளது. அக்சர் படேல் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு பதில் ஜெய்ஸ்வால் இடம்பெறலாம்.

இந்தியாவின் உத்ததேச பிளேயிங் 11 vs ஆப்கானிஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Playing Xi Vs Afghanistan T20 World Cup India Playing Xi Vs Afg India Probable Xi Vs Afghanistan India Playing Xi Afghanistan Super 8S India Vs Afghanistan Super 8S India Vs Afghanistan Playing Xi T20 World Cup Sup Ind Vs Afg Playing Xi T20 World Cup 2024 Cricket News In Tamil Rohit Sharma Shivam Dube Form Virat Kohli At No 3 Jaiswal In Kuldeep Yadav Playing 11 இந்திய அணி இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் பார்படாஸ் குல்தீப் யாதவ் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சூப்பர் 8 சிவம் துபே

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
और पढो »

USA vs IND: இந்திய அணிக்கு சூப்பர் 8 போக நல்ல சான்ஸ்... இலக்கு இவ்வளவுதான்!USA vs IND: இந்திய அணிக்கு சூப்பர் 8 போக நல்ல சான்ஸ்... இலக்கு இவ்வளவுதான்!USA vs IND Match: இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
और पढो »

இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்... சூப்பர் 8 சுற்றும் உறுதியாகும்!இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்... சூப்பர் 8 சுற்றும் உறுதியாகும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற இருக்கும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி இதை செய்தால் நிச்சயம் வெற்றி உறுதியாகி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.
और पढो »

சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!India Vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று நியூயார்க்கில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »

மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்India vs Bangladesh Warm Up Match: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

அயர்லாந்து போட்டியிலும் இந்திய அணிக்கு ஆபத்து வரலாம்... இந்த 3 வீரர்கள் ரொம்ப முக்கியம்!அயர்லாந்து போட்டியிலும் இந்திய அணிக்கு ஆபத்து வரலாம்... இந்த 3 வீரர்கள் ரொம்ப முக்கியம்!India National Cricket Team: அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படியிருக்கும், அதில் யார் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 02:59:15