PMJDY திட்டத்தின் கீழ் மொத்தம் 53.99 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தேவைப்படுபவர்களுக்கு நிதி உதவி கிடைக்கிறது. இது ரூ.2 லட்சம் வரை உள்ளடங்கிய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துடன் வருகிறது.
Pradhan Mantri Jan Dhan Yojana: இந்த திட்டத்தின் பலன்கள் பற்றி பலருக்கு நன்றாக தெரியும். எனினும், இதன் பல மறைமுக நன்மைகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியாத நிலை உள்ளது.இந்தத் திட்டம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.10,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதியை வழங்குகிறது.கூடுதலாக, அனைத்து PMJDY கணக்கு வைத்திருப்பவர்களும் இலவச RuPay டெபிட் கார்டைப் பெறுகிறார்கள்.மோடி அரசாங்கம் பொதுமக்களுக்காக பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா ( PMJDY ).
இந்த திட்டத்தின் பலன்கள் பற்றி பலருக்கு நன்றாக தெரியும். எனினும், இதன் பல மறைமுக நன்மைகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியாத நிலை உள்ளது. இந்த திட்டத்தை பற்றி குறைவாக அறியப்பட்ட பலன்களை அரசாங்கம் அதன் சந்தாதாரர்களுக்காக பகிர்ந்துள்ளது.மாநிலங்காளவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய தொடர் கேள்விகளுக்கு நிதி அமைச்சகம் சமீபத்தில் பதிலளித்தது. PMJDY திட்டத்தின் கீழ் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை, மாநில வாரியான பயனாளிகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் விபத்து காப்பீடு மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதி போன்ற பலன்கள் பற்றிய விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கோரினார். நர்ஹரி அமீன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, PMJDY பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளைப் பகிர்ந்துள்ளார். நவம்பர் 13, 2024 நிலவரப்படி, நாடு முழுவதும் PMJDY இன் கீழ் மொத்தம் 53.99 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் மட்டும் 1.90 கோடி கணக்குகள் உள்ளன. மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அசத்தல் திட்டம்: மாதா மாதம் ரூ.20,500 வருமானம், நிம்மதியான வாழ்க்கை- இந்த திட்டத்தின் மூலம் தேவைப்படுபவர்களுக்கு நிதி உதவி கிடைக்கிறது.- இது ரூ.2 லட்சம் வரை உள்ளடங்கிய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துடன் வருகிறது. - காப்பீட்டுப் பலன்களைப் பெற, கார்டுதாரர்கள் தங்கள் ரூபே கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம், மைக்ரோ ஏடிஎம், இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் அல்லது பிஓஎஸ் டெர்மினல் போன்ற எந்தவொரு சேனலிலும் குறைந்தது ஒரு வெற்றிகரமான நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனையை செய்ய வேண்டும
PMJDY ஜன் தன் யோஜனா நிதி உதவி விபத்து காப்பீடு ஓவர் டிராஃப்ட் Rupay கார்டு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் தொகையுடன் அதிக வட்டி கிடைக்கும்EPFO Upate: தற்போது முன்மொழியப்பட்டுள்ள இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) விதிகள் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
और पढो »
எலும்பு ஆரோக்கியத்திற்கான 5 உணவுகள்குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க 5 உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
और पढो »
இரவில் காலுறைகளை போட்டு தூங்குவது: நன்மைகள் & பிரச்சனைகள்இரவில் காலுறைகளை போட்டு தூங்குவது நன்மைகள் மற்றும் பிரச்சனைகளுடன் இருந்தாலும், குளிர்காலத்தில் பலருக்கு மிகவும் பயன்படும் ஒரு பழக்கம்.
और पढो »
புளியின் ஆரோக்கிய நன்மைகள்குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் புளியின் நன்மைகள்
और पढो »
குடும்பத்திற்கு மகாலட்சுமி குணம் கொண்ட 5 ராசிக்காரர்கள்ஜோதிடத்தில் குடும்பத்திற்கு மகாலட்சுமி குணம் கொண்ட 5 ராசிக்காரர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
और पढो »
கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோCholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »