Reliance Jio: வாடிக்கையாளர் குரலுக்கு செவி சாய்த்த ஜியோ... ரூ.349 பிளானில் அதிரடி மாற்றம்

Reliance Jio Revises Rs.349 Prepaid Plan समाचार

Reliance Jio: வாடிக்கையாளர் குரலுக்கு செவி சாய்த்த ஜியோ... ரூ.349 பிளானில் அதிரடி மாற்றம்
Jio Plan PricesJio Recharge Plans RevisedCahnge In Jio Prepaid Plans
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 34 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Reliance Jio Prepaid Plans: தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில், தனது பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில் எதிர்பாராத வகையில் மாற்றம் செய்துள்ளது.

Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில், தனது பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில் எதிர்பாராத வகையில் மாற்றம் செய்துள்ளது.மாதாந்திர மற்றும் ஆண்டுத் திட்டங்களில் பலவற்றின் கட்டணத்தை உயர்த்திய ரிலையன்ஸ் ஜியோ .சனி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்சனி உச்ச ஆட்டம் இன்னும் 115 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம், பணமழைசென்னை மக்களே... 55 மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து...

ரிலையன்ஸ் ஜியோ அதன் தினசரி, மாதாந்திர மற்றும் ஆண்டுத் திட்டங்களில் பலவற்றின் கட்டணத்தை உயர்த்திய சில வாரங்களுக்குப் பிறகு, வாடிக்கையாளரின் அதிருப்தியை போக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, தினசரி டேட்டா கேப் அல்லது இலவச எஸ்எம்எஸ் எண்ணிக்கையை மாறவில்லை என்றாலும், இது திட்டத்தின் வேலிடிட்டி காலாத்தை 28 முதல் 30 நாட்கள் வரை நீட்டித்து, பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், இந்த திட்டம் ஜியோவால் ஹீரோ 5ஜி என மறுபெயரிடப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்காலத்தில் மற்ற பிரீபெய்ட் திட்டங்களும் இதே போன்று மாற்றங்களைக் காணுமா என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை. முன்னதாக, ரூ. 349 திட்டத்தின் கட்டணம் ரூ. 299 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jio Plan Prices Jio Recharge Plans Revised Cahnge In Jio Prepaid Plans Jio 349 Plan Details Jio 349 Plan Validity Jio 349 Plan Benefits Jio 349 Plan Update ஜியோ ஜியோ பிளான் ரீச்சார்ஜ் ஜியோ நியூஸ் Jio 666 Plan Validity Jio Plan Benefits Increased Jio Mobile Recharge Plans Jio Data Plans Jio Voice Call Plans Jio SMS Benefits

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார் ஜியோ ட்ரூ 5ஜி!
और पढो »

உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ! சீனாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்த முகேஷ் அம்பானி!உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ! சீனாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்த முகேஷ் அம்பானி!Reliance JIO Historical Record : டேட்டா பயன்பாட்டில் உலக அளவில் சீன நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ!
और पढो »

ஜியோவே மிரளும் வோடாஃபோன் ஐடியாவின் சூப்பர் ஓடிடி பிளான்..! 154 ரூபாய் போதும்ஜியோவே மிரளும் வோடாஃபோன் ஐடியாவின் சூப்பர் ஓடிடி பிளான்..! 154 ரூபாய் போதும்ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.154 மதிப்பிலான திட்டத்தில் 400+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து டெலிகாம் மார்கெட்டை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் மிரள விட்டுள்ளது.
और पढो »

கிசுகிசு : முதன்மையானவரின் கடுகடுப்பு.... காக்கிகளுக்குள் நடந்த அதிரடி மாற்றம்..!கிசுகிசு : முதன்மையானவரின் கடுகடுப்பு.... காக்கிகளுக்குள் நடந்த அதிரடி மாற்றம்..!Gossip, Tamilnadu Politics : காக்கிகளுக்குள் நடந்திருக்கும் அதிரடி மாற்றத்துக்கு பின்னணியில் முதன்மையானவரின் நேரடி தலையீடே இருக்கிறதாம்.
और पढो »

ஜியோவின் கட்டணங்கள் உயர்ந்ததால் ஏற்பட்ட கவலைக்கு ஃபுல்ஸ்டாப்! புதிதாய் 2 திட்டங்கள்!ஜியோவின் கட்டணங்கள் உயர்ந்ததால் ஏற்பட்ட கவலைக்கு ஃபுல்ஸ்டாப்! புதிதாய் 2 திட்டங்கள்!Jio best value plan: ஜியோவின் அனைத்து திட்டங்களின் கட்டணங்கள் உயர்ந்த நிலையில், தனது 48 கோடி வாடிக்கையாளர்களுக்காக ஜியோ புதிய இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது...
और पढो »

रिलायंस का मार्केट कैप 21 लाख करोड़ रुपए के पार: ये मुकाम हासिल करने वाली देश की पहली कंपनी, शेयर ऑल टाइम हा...रिलायंस का मार्केट कैप 21 लाख करोड़ रुपए के पार: ये मुकाम हासिल करने वाली देश की पहली कंपनी, शेयर ऑल टाइम हा...Reliance Industries Market Cap 2024 Update. Follow Reliance Jio Mobile Tariff Hike, Reliance Stock Market and Share Price Updates On Dainik Bhaskar (दैनिक भास्कर)
और पढो »



Render Time: 2025-02-19 12:41:44