ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி காத்திருக்க வைத்ததால் கடுப்பான எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுடன் கை குலுக்காமல் டிரெஸ்ஸிங் ரூமுக்கு கிளம்பிச் சென்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி மே 18 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.பிளே ஆப் செல்ல இரு அணிகளும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இப்போட்டியில் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.இதனால் ஆர்சிபி அணி வீரர்கள் மைதானத்தில் துள்ளி குதித்து வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிஎஸ்கே வீரர்கள் எல்லைக்கோடு அருகே கைலுக்க காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், தோனி சிஎஸ்கே வீரர்களில் முதல் ஆளாக ஆர்சிபி அணியினரை வாழ்த்துவதற்கு நின்றிருந்தார். ஆர்சிபி வீரர்கள் வர தாமதமானதால் தோனியால் அதிகநேரம் நிற்க முடியாமல் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றுவிட்டார்.தோனிக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறது. அவரால் அதிக நேரம் நிற்க முடியாது. கடந்த போட்டியில் பரிசளிப்பு விழாவில் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசை கூட சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் வாங்கினார்.
Chennai Super Kings RCB Players Handshake Controversy IPL 2024 Dhoni Handshake Snub Fact Check RCB Vs CSK Cricket News Handshake Incident Cricket Controversy Dhoni Behavior IPL Rumors Match Etiquette IPL Handshakes Dhoni-RCB Relations
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிஎஸ்கேவுக்கு முதல் பந்தே ஷாக்... பவர்பிளேவில் அடுத்தது விக்கெட் - 201 ரன்களை எடுத்தாலே போதும்!RCB vs CSK Match First Innings Highlights: ஐபிஎல் தொடரின் 68ஆவது லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் ரன்களை அடித்துள்ளது.
और पढो »
RCB vs CSK: மழை வந்த ஓவர்கள் குறைந்தால்... ஆர்சிபி பிளே ஆப் செல்ல என்ன செய்ய வேண்டும்?RCB vs CSK Match Updates: ஆர்சிபி - சிஎஸ்கே இடையிலான இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற ஆர்சிபி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம்.
और पढो »
மாஸான தொடக்கம், மிடில் ஓவரில் சொதப்பல் - ஆர்சிபிக்கு வெற்றியை உறுதிசெய்த DK!RCB vs GT Match Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன நச் பதில்GT vs RCB Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை ஆர்சிபி அணி 201 ரன்களை, 4 ஓவர்கள் மிச்சம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
और पढो »
IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
और पढो »
சிஎஸ்கே போட்டியில் மழை பெய்தால்... 2 அணிகளுக்கும் சிக்கல்தான்RCB vs CSK Rain Chance: பெங்களூருவில் வரும் மே 18ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
और पढो »