Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று நடந்த சில வழிபாடுகளிலும், சடங்குகளிலும் நிதா அம்பானி மற்றும் இஷா அம்பானியின் ஆடைகள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிதா அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகிய இருவரும் தனித் தனியே பல ஆடை வடிவமைப்பாளர்களை வைத்துள்ளனர்.முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்த திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மும்பையில் உள்ள ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் இந்த மூன்று நாள் திருமண விழா நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் நிதா அம்பானி குஜராத்தி பாணியில் பாரம்பரியமான சிவப்பு நிற சேலையை உடுத்தியிருந்தார். அந்த உடையுடனான அவரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அவரின் ஹேர் ஸ்டைலிஸ்ட்டால் பகிரப்பட்டது. குஜராத் பாரம்பரியத்தில் கர்சோலா என்றழைக்கப்படும் சேலையை அவர் உடுத்தியிருந்தார். இந்த உடையின் சிறப்பே கவர்ந்திழுக்கும் நிறமும், அழகிய வேலைப்பாடுகளும்தான். சேலையின் பிளவுசும் அழகிய கற்களின் வேலைப்பாடுகளுடன் இருந்து அந்த உடைக்கு ஒரு முழுமையை கொடுத்தது எனலாம்.
Isha Ambani Valentino Lehenga Isha Ambani Lehenga Price Isha Ambani Sangeet Looks Isha Ambani Shiv Shakti Puja Shiv Shakti Puja Nita Ambani Nita Ambani Latest Look Mata Ki Chowki Nita Ambani In Gharchola Antilia Anant Ambani-Radhika Merchant Pre-Wedding Isha Ambani Piramal Isha Ambani Piramal Stunning Costumes Anant Ambani Radhika Merchant Marriage Ambani House Shiv Shakthi Puja Ceremony Anant Ambani Radhika Merchant Mata Ki Chowki Cere Mumbai Mukesh Ambani Son Marriage Ambani Son Marriage இஷா அம்பானி ஜான்வி கபூர் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் சிவ சக்தி பூஜை ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் மாதா கி சௌகி பூ Isha Ambani Pics Isha Ambani Inspired Lehenga Isha Ambani Lehenga Anant Radhika Haldi Anant Ambani Radhika Merchant Haldi Pics Anant Ambani Anant Ambani - Radhika Merchant Haldi Isha Ambani Lehengas
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம்ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant) திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி 3 வெவ்வேறு ஆடைகளை அணிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
और पढो »
மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »
ரோகித் சர்மாவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி - கூட இருந்த அந்த 2 பேருக்கும் ஜாக்பாட்ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை வென்ற கேப்டன் ரோகித் சர்மாவை ஒட்டுமொத்த அம்பானி குடும்பமும் கவுரப்படுத்தி அழகு பார்த்தது.
और पढो »
ஜியோவின் சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை நிறுத்திய அம்பானி..!ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ, சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அம்பானி எடுத்த இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கை கொடுத்திருக்கிறது.
और पढो »
அம்பானி மகளின் கண்கவர் ஆடை... மயக்கும் மருமகளின் காஸ்ட்யூம்அம்பானி மகளின் கண்கவர் ஆடை... மயக்கும் மருமகளின் காஸ்ட்யூம் - சபாஷ் சரியான போட்டி!
और पढो »
ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார் ஜியோ ட்ரூ 5ஜி!
और पढो »