Hathras Human Sacrifice: பள்ளி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், மக்களிடையே பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் ஒரு மாணவனை பள்ளி உரிமையாளர் நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செப். 22ஆம் தேதி மாணவன் கொலை செய்யப்பட்டான்.மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர்... விரைவில் அறிவிப்புSenthil Balaji : சிறையில் இருந்து வந்ததும் செந்தில் பாலாஜியின் முதல் பேட்டிகடந்த 2020ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான தலித் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.
ஒரு தனியார் பள்ளி ஒன்றில் அதன் நிர்வாகம் 2ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, பள்ளி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காவும் மக்கள் இடையே பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும், பில்லி சூனியம் பூஜையின் ஒரு பகுதியாக அந்த மாணவனை நரபலி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த செப். 22ஆம் தேதி பள்ளி விடுதி அறையில் மூன்று பேர் சேர்ந்து அந்த மாணவனின் கழுதத்தை நெறித்து கொலை செய்துள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"குற்றவாளிகள் இதற்கு முன்னரே கடந்த செப். 6ஆம் தேதி அன்று மற்றொரு மாணவனை நரபலி கொடுக்க திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால், அந்த மாணவன் அச்சத்தில் சத்தம் எழுப்பியதால் அந்த திட்டத்தை அப்படியே கைவிட்டுள்ளனர். மேலும் தற்போது அந்த மாணவனுக்கு நாங்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அவனுக்கும் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம்" என்றனர்.செப். 6ஆம் தேதி போட்ட திட்டம் தோல்வியடையவே செப்.
Human Sacrifice In Uttar Pradesh Uttar Pradesh Hathras Hathras Latest News Updates Shocking Murder Case Class 2 Student Human Sacrifice School Student Sacrificed Class 2 Student Sacrificed Up Hathras News Hathras School Student Sacrificed 2ஆம் வகுப்பு மாணவன் நரபலி உத்தர பிரதேசத்தின் நரபலி உத்தர பிரதேசம் ஹத்ராஸ் ஹத்ராஸ் லேட்டஸ்ட் செய்திகள் 2ம் வகுப்பு மாணவன் நரபலி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பழனி : 200 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் எழுதிக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி ஆவணம் கண்டுபிடிப்புபழனியில் 200 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் எழுதிக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
और पढो »
லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம்... கேரள நபருக்கு தொடர்பு? - யார் இந்த ரின்சன் ஜோஸ்?Lebanon Pager Blasts: லெபனான் நாட்டில் சில நாள்களுக்கு முன் நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவின் கேரளாவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
2026 கூட்டணி மாறுமா? விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த “நச்” விளக்கம்Thol. Thirumavalavan Statement: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த முக்கிய அப்டேட்
और पढो »
பஞ்சாயத்து முடிந்தது! காசியம்மாவின் வாக்குக்காக காத்திருக்கும் குடும்பம்! நினைத்தேன் வந்தாய் சீரியல்Ninaithen Vandhai TV Serial Watch Today Episode: காசியம்மா கொடுக்க போகும் வாக்கு என்ன? சுடர் கொடுத்த ஷாக் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »
ஆம்புலன்ஸில் சென்ற உரிமையாளர்! பின்னால் ஓடிய நாய்! மனதை கவரும் வீடியோ!தனது உரிமையாளர் ஆம்புலன்சில் சென்றதை தெரிந்து கொண்ட வளர்ப்பு நாய், அந்த ஆம்புலன்ஸிற்கு பின்னால் மருத்துவமனை வரை ஓடி சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
और पढो »
வீட்டில தனிக்குடித்தனமோ தனி சமையலோ பண்ண முடியாது! உறுதியாய் நிற்கும் வீரா! வரவேற்கும் ஹோட்டல்!Veera TV Serial: வீரா கொடுத்த பதில்.. வாயடைத்து போன ராமசந்திரன், கண்மணி செய்யும் அடுத்த சதி - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »