மாசு குறைவாக வெளியிடுவது பெட்ரோல் கார் தான்! எலக்ட்ரிக் காரில்லை, அதிர்ச்சி தரும் ஆய்வு!

மாசு வெளியிடுவது समाचार

மாசு குறைவாக வெளியிடுவது பெட்ரோல் கார் தான்! எலக்ட்ரிக் காரில்லை, அதிர்ச்சி தரும் ஆய்வு!
பெட்ரோல் கார்எலக்ட்ரிக் கார்Internal Combustion Engines
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Comparison Of Air Pollution Between Cars :சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று நினைக்கும் மின்சார வாகனங்கள் உண்மையில் வழக்கமான காரை விட

அதிக சுற்றுச்சூழல் மாசுபாட்டை வெளியிடுகின்றனவா? அதிர்ச்சி தரும் ஆய்வு!7th pay commission8th Pay CommissionSun Transit பெட்ரோல் கார் களை விட எலக்ட்ரிக் கார் கள் காற்றை மாசுபடுத்துவதாக சொல்லும் ஆய்வு ஒன்று அதிர்ச்சியளிக்கிறது. மின்சார கார்களின் எடை, வழக்கமான கார்களின் டயர்களின் எடையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மின்சார கார்கள் மாசை கணிசமாக அதிகரிக்கின்றன என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த நிலையில், வழக்கமான வாகனங்களை விட EVகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்ற எண்ணத்தில், மக்கள் தங்கள் வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குவதாக இருக்க வேண்டும் என விரும்பி வாகனங்களை மாற்றி வரும் நிலையில்,நாம் நினைப்பது போல் சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல என்று கூறும் புதிய ஆய்வு வித்தியாசமான கூற்றை முன் வைக்கிறது.உமிழ்வு தரவு பகுப்பாய்வு நிறுவனமான Emission Analytics இன் ஆய்வின்படி, உள் எரிப்பு இயந்திரங்களால் இயங்கும் கார்களை விட எலக்ட்ரிக் கார்கள் அதிக மாசுபாட்டை உமிழ்கின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களின் அதிக எடை கொண்ட டயர்கள் வேகமாக சிதைந்து, நச்சு இரசாயனங்கள் மற்றும் மிகச் சிறிய துகள்களை காற்றில் வெளியிடுகிறது. டயர் தேய்மானம் EV களின் மாசுபாட்டின் மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும், ஏனெனில் அவை கச்சா எண்ணெயிலிருந்து பெறப்பட்ட செயற்கை ரப்பரில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. மறுபுறம், வழக்கமான எரிபொருள் கார்கள் குறைந்த துகள்கள் மற்றும் டயர் இரசாயனங்களை காற்றில் வெளியிடுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

பெட்ரோல் கார் எலக்ட்ரிக் கார் Internal Combustion Engines ICE Internal Combustion Engine Vehicle Automobile Powered By Conventional Oil-Derived Resources Gasoline Diesel Fuel EV Car Ev Vehicles ICE கார்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!
और पढो »

எரிபொருள் சேமிப்பு... கார் அதிக மைலேஜ் கொடுக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...!எரிபொருள் சேமிப்பு... கார் அதிக மைலேஜ் கொடுக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...!கார் வாங்குவது எளிது என்றாலும், பெட்ரோல்-டீசல் விலைகள் வரும் நாட்களில் குறையும் என்ற நம்பிக்கை குறைவாகவே உள்ள நிலையில், வாகன பராமரிப்பு என்பது பட்ஜெட்டுக்கு சவாலான விஷயமாகவே உள்ளது.
और पढो »

பெரும் ஆபத்தில் இந்தியர்கள்... எச்சரிக்கும் மருத்துவ உலகம் - உடல் உழைப்பே இல்லையாம்!பெரும் ஆபத்தில் இந்தியர்கள்... எச்சரிக்கும் மருத்துவ உலகம் - உடல் உழைப்பே இல்லையாம்!இந்திய மக்கள்தொகையில் பாதி பேர் உடல் உழைப்பு அல்லது உடல் சார்ந்த செயல்களையே செய்வதில்லை என அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.
और पढो »

சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகலசிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகலசிட்ரோன் சி5 ஏர் கிராஸ் கார் நல்ல மாடல், அனைத்து அம்சங்களும் இருந்தாலும், இந்த காரை மக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
और पढो »

Maruti Suzuki Fronx : 29 கிமீ மைலேஜ், டாப் வேகம் என கெத்து காட்டும் மாருதி! மாஸான புதிய காரின் அப்டேட்Maruti Suzuki Fronx : 29 கிமீ மைலேஜ், டாப் வேகம் என கெத்து காட்டும் மாருதி! மாஸான புதிய காரின் அப்டேட்கார் மார்கெட்டுக்கு வந்திருக்கும் Maruti Suzuki Fronx என்ற புதிய மாடல் கார், 29 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுப்பதால் அந்த காரை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
और पढो »

28வது நட்சத்திரமா இருந்தாலும் நல்லது மட்டுமே செய்யும் அபிஜித் நட்சத்திரம்! முக்கியத்துவம் என்ன?28வது நட்சத்திரமா இருந்தாலும் நல்லது மட்டுமே செய்யும் அபிஜித் நட்சத்திரம்! முக்கியத்துவம் என்ன?Abhijit Naksthra : அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறுதியானவர்களாகவும், எதையும் சமாளிக்கும் உத்வேகமும் திறமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்....
और पढो »



Render Time: 2025-02-13 21:14:53