பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடிக்க இருந்தவர்..சாய் பல்லவி இல்லை! வேறு யார் தெரியுமா?

Premam समाचार

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடிக்க இருந்தவர்..சாய் பல்லவி இல்லை! வேறு யார் தெரியுமா?
Malayalam MovieAsin ThottumkalSai Pallavi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடிக்க இருந்தவர்..சாய் பல்லவி இல்லை! வேறு யார் தெரியுமா?

Premam Malar Teacher First Choice : மலையாளத்தில் பெரிய ஹிட்டடித்த படம் பிரேமம். இந்த படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?இதில் முதலில் நடிக்க இருந்தவர்8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Gautam GambhirOTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?

பல தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, மலையாள சினிமாக்களையும் பிடிக்கும். இது மஞ்சுமெல் பாய்ஸ் படம் வந்த பிறகு வந்த மாற்றம் அல்ல. கோலிவுட் ரசிகர்கள் பலர் பல ஆண்டுகளாகவே மலையாள சினிமாக்களை ரசித்து வருகின்றன. ஆனால் மொழியைத் தாண்டி பலரது இதயம் தொட்ட மலையாள படங்களில் ஒன்று பிரேமம்.இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம். டிபன் பாலி ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் தான் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகம் வசூல் பெற்ற முதல் மலையாள படமாக இருந்தது.

இப்படம் வெளியான போது யாருக்கும் அது எவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்பது தெரியாது. தமிழில் வெளியான நேரம் படம் மூலம் அறிமுகமான அல்போன்ஸ் புத்திரனின் இரண்டாவது படம் பிரேமம். இருப்பினும் ஒரு புது இயக்குனரின் படம் என்பது தெரியாத அளவிற்கு திரை கதையும், கதையின் சூழலும் நேர்த்தியாக இருந்தது. இளைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு வயது தரப்பினரையும் கவர்ந்த படம் இது.காதலில் ராசி இல்லாத ஜார்ஜ் டேவிட் என்ற இளைஞன் பல்வேறு காலகட்டத்தில் மூன்று பெண்களை காதலிக்கிறான்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Malayalam Movie Asin Thottumkal Sai Pallavi Premam Sai Pallavi Malar Teacher Premam Sai Pallavi Character Premam Movie First Choice Asin Asin Thottumkal Was The First Choice Asin Thottumkal Premam Movie Fist Choice பிரேமம் திரைப்படம் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் மலர் டீச்சராக நடிக்க இருந்தவர் அசின் பிரேமம் படம் சாய் பல்லவி பிரேமம் கதாப்பாத்திரம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நடிகை சாய் பல்லவி 10 வருடங்களாக காதலிக்கும் நபர்! யார் தெரியுமா?நடிகை சாய் பல்லவி 10 வருடங்களாக காதலிக்கும் நபர்! யார் தெரியுமா?நடிகை சாய் பல்லவி 10 வருடங்களாக காதலிக்கும் நபர்! யார் தெரியுமா?
और पढो »

இந்திய படத்தில் நடிக்கும் பிரபல கொரிய நடிகர்! அதுவும் யார் படத்தில் தெரியுமா?இந்திய படத்தில் நடிக்கும் பிரபல கொரிய நடிகர்! அதுவும் யார் படத்தில் தெரியுமா?இந்திய படத்தில் நடிக்கும் பிரபல கொரிய நடிகர்! அதுவும் யார் படத்தில் தெரியுமா?
और पढो »

10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..யார் தெரியுமா?10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..யார் தெரியுமா?10 நிமிட காட்சியில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?
और पढो »

அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?
और पढो »

தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 19:54:42