விடுதலை 2: விஜய் சேதுபதியை விட வெற்றிமாறனுக்கு சம்பளம் அதிகமா? எவ்வளவு தெரியுமா?
Viduthalai 2 Salary Details Of Vetrimaaran Vijay Sethupathi : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம், விடுதலை பாகம் 2. இந்த படத்தில், யார் எவ்வளவு சம்பளம் பெற்றிருக்கின்றனர் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.வெற்றிமாறனின் சம்பளம் எவ்வளவு?Government LoanRey Mysterio
இவரது படங்கள் வெற்றிபெற முக்கிய காரணம், இவர் கதையை வைத்துக்கொண்டு ஹீரோக்களின் பின்னால் ஓடுவதில்லை. வலுவான கதையையும் திரைக்கதையும் தயார் செய்து விட்டு, அதற்கு ஏற்ற ஆட்களை மட்டுமே நடிக்க வைக்கிறார். அது மட்டுமன்றி இவர் இயக்கும் படங்களின் பட்ஜெட்டும் அதற்கு ஏற்றார் போல மட்டுமே இருக்கும். இப்படி, இவர் படங்கள் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி, மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று.
Vetrimaaran Vijay Sethupathi Manju Warrier Soori Viduthalai Part 2 Vetrimaaran Salary Viduthalai Part 2 Vijay Sethupathi Salary Viduthalai Part 2 Salary Details Viduthalai Part 2 Cast And Crew Viduthalai Part 2 Vetrimaaran Total Salary High Paid Star In Viduthalai 2 விடுதலை பாகம் 2 சம்பள விவரம் விடுதலை பாகம் 2 விஜய் சேதுபதியின் சம்பளம் விடுதலை படத்தில் வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் விடுதலை படத்தில் மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் விடுதலை படத்தில் சூரி வாங்கிய சம்பளம் Viduthalai Part 2 Latest News Viduthalai Part 2 Box Office Collection Viduthalai Part 2 Manju Warrier Salary
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நயன்தாரா vs த்ரிஷா! 2024-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா?நயன்தாரா vs த்ரிஷா! 2024-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா?
और पढो »
பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
और पढो »
விடுதலை 2 படத்தில் விஜய்க்கு உள்குத்து! வெற்றிமாறன் வைத்த வசனத்தால் சர்ச்சை..விடுதலை 2 படத்தில் விஜய்க்கு உள்குத்து! வெற்றிமாறன் வைத்த டைலாக்கால் சர்ச்சை..
और पढो »
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய பிட்மெண்ட் காரணி இதுதான்!8வது ஊதியக் குழு அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளம், ஃபிட்மென்ட் காரணி குறித்து அதிக எதிர்பார்த்து நிலவி வருகிறது.
और पढो »
பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!
और पढो »
27 கோடிக்கு ஏலம் போனாலும் ஐபிஎல்லில் அதிக சம்பளம் பெற போவது இவர் தான்!IPL Auction: நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஒரு வீரர் 5400% சம்பள உயர்வு பெற்றுள்ளார். அவர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »