T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மா

T20 World Cup India Vs Australia 2024 समाचार

T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மா
Rohit Sharma Catch Review Controversyரோகித் சர்மாமிட்செல் ஸ்டார்க்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 15 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மாவின் ஒன்டிப் கேட்சுக்கு ஆஸ்திரேலியா அணி அவுட் கேட்க, அம்பயர் ரிவ்யூ எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் செயிண்ட் லூசியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான குரூப்8 சுற்றுப் போட்டி நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டி இது. இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றாலும், மோசமான தோல்வி அடையாமல் இருந்தாலே போதும் என்றளவில் இப்போட்டியை எதிர்கொண்டது.இந்திய அணியில் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை.

8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..! ஜாக்கிரதையாக இருக்கவும்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rohit Sharma Catch Review Controversy ரோகித் சர்மா மிட்செல் ஸ்டார்க் இந்தியா ஆஸ்திரேலியா போட்டி ரோகித் சர்மா அதிரடி பேட்டிங் விராட்கோலி டக்அவுட் Mitchell Starc Vs Rohit Sharma T20 World Cup India Australia Match Catch Review Rohit Sharma Dominates Starc T20 World Cup T20 World Cup Match Highlights India Vs Australia Australia Review Rohit Sharma Catch Rohit Sharma Sixes Against Mitchell Starc India Vs Australia Cricket Match Review T20 World Cup 2024 India Match Highlights

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த ஓவர் கான்பிடன்ஸ் வச்சி சொதப்பும் ரோகித்..! தட்டி தூக்கிய ஷகிப் அல்ஹசன்இந்த ஓவர் கான்பிடன்ஸ் வச்சி சொதப்பும் ரோகித்..! தட்டி தூக்கிய ஷகிப் அல்ஹசன்ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் ஓவர் கான்பிடன்ஸால் சொதப்பி, சீக்கிரம் அவுட்டானார்.
और पढो »

டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
और पढो »

ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமையும்.
और पढो »

டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புடி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புVirat Kohli T20 World Cup : டி20 உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
और पढो »

T20 World cup : ஆஸி-ஐ பழிதீர்க்க இந்தியாவுக்கு சூப்பர் வாய்ப்பு! ரோகித் இதை மட்டும் செஞ்சா போதும்T20 World cup : ஆஸி-ஐ பழிதீர்க்க இந்தியாவுக்கு சூப்பர் வாய்ப்பு! ரோகித் இதை மட்டும் செஞ்சா போதும்டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும்.
और पढो »

டி20 உலகக்கோப்பை : ரன் அடிக்காததற்கு மொக்கை காரணத்தை விளக்கமாக சொன்ன ரோகித் சர்மாடி20 உலகக்கோப்பை : ரன் அடிக்காததற்கு மொக்கை காரணத்தை விளக்கமாக சொன்ன ரோகித் சர்மாடி20 உலக கோப்பையில் தொடர்ந்து மோசமாக ஆடி வரும் ரோகித் சர்மா, தன்னுடைய பேட்டிங்கை பாராட்டுவிதமாக ஒரு மொக்கையான காரணத்தை விளக்கமாக கொடுத்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 18:54:38