டெங்கு காய்ச்சல்... இரத்தத்தில் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவும் ‘சில’ பழங்கள்

Fruits To Improve Platelets समाचार

டெங்கு காய்ச்சல்... இரத்தத்தில் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவும் ‘சில’ பழங்கள்
Add These Fruits In Your Diet To Recover From DenFood To Recover From DengueFruits Increase Blood Platelet Count
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 159%
  • Publisher: 63%

Fruits To Improve Platelets: மழைக் காலத்தில் பல நோய்களும் தொற்றுகளும் நாம் அழைக்காமலேயே வந்து விடுகின்றன. இந்த காலகட்டத்தில், கொசுக்களால் பரவும் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அவற்றில் ஒன்று டெங்கு காய்ச்சல்.

டெங்கு ஒரு வைரஸ் தொற்று. இது ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலம் பரவுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு கணக்கீடு இதோஇன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேKerala Landslide டெங்கு ஒரு வைரஸ் தொற்று. இது ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலம் பரவுகிறது.

டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய, உணவில் வைட்டமின் சி நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பிளேட்லெட்டுகள் அதிகரிக்க உதவும். அதோடு, உடலில் நீர்சத்து குறையாமல் இருக்கு முடிந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய உதவுவதோடு, பிளேட்லெட்டுகளும் அதிகரிக்க உதவும் பழங்களை அறிந்து கொள்ளலாம்.மாதுளம் பழம்

மேலும் படிக்க | சுறுசுறுப்பான மூளை, துடிப்பான இதயம், சிக்கென்ற உடல்... தினம் 4-5 பிஸ்தா பருப்பு போதும் ஆப்பிள் - டெங்கு அல்லது வேறு எந்த காய்ச்சலாக இருந்தாலும், ஆப்பிள் மிகவும் நன்மை பயக்கும். ஆப்பிளில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காய்ச்சலில் இருந்து விரைவாக மீள் உதவும். ஆப்பிள் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.கிவி பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவுகிறது. கிவி பழத்தில், வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. டெங்கு நோயாளிகள் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இது உதவுகிறது. இது தவிர, டெங்கு நோயாளர்களுக்கு குணமாக உதவும் பல சத்துக்கள் காணப்படுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Add These Fruits In Your Diet To Recover From Den Food To Recover From Dengue Fruits Increase Blood Platelet Count Blood Platelet Count Dengue Diet Tips Blood Platelet Count Platelet Count Blood Platelet Dengue Dengue Recovery Tips Health Tips Health Tips In Tamil Dengue Fever Dengue Fever Home Remedies பழங்கள் டெங்கு டெங்கு நோயாளிகள் டெங்கு காய்ச்சல் பப்பாளி கிவி மாதுளை Papaya Kiwi Pomegranate Best Foods To Recover From Dengue Fever Dengue Fever Prevention Diet Dengue Recovery Tips Dengue Fever Dengue Diet Dengue Symptoms Platelet Count Dengue Patients Latest Update On Dengue Outbreak Dengue Dengue Prevention Tips Dengue Tips Dengue Outbreak Dengue Cause Dengue Symptoms

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்Platelet Count: பல இயற்கையான வழிகளிலும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்பது சற்று ஆறுதலான ஒரு விஷயம். இயற்கை நமக்கு டெங்கு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சில பழங்களை அளித்துள்ளது.
और पढो »

டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள்டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள்Dengue Recovery Tips: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. எனினும் சில இயற்கையான உணவுகளின் மூலம் இந்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம்.
और पढो »

இந்த நேரத்தில்தான் டெங்கு கொசுக்கள் அதிகம் கடிக்கும்: பாதுகாப்பாய் இருப்பது எப்படி?இந்த நேரத்தில்தான் டெங்கு கொசுக்கள் அதிகம் கடிக்கும்: பாதுகாப்பாய் இருப்பது எப்படி?Dengue Fever: டெங்கு காய்ச்சல் பலருக்கு சாதாரணமான காய்ச்சல் போல சில நாட்களில் குணமாகிவிடும். எனினும் சிலருக்கு இது கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
और पढो »

பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்Dengue Fever: மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து வரும் நபர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
और पढो »

உங்கள் போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!!உங்கள் போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!!ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது தான். இதனை தீர்க்க, உதவும் சில தொழில்நுட்ப டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
और पढो »

டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துடெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »



Render Time: 2025-02-13 19:18:33