ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனி...? இந்த 3 அணிகள் விடவே விடாது... பல கோடிகள் கொடுத்து முட்டிமோதும்

MS Dhoni समाचार

ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனி...? இந்த 3 அணிகள் விடவே விடாது... பல கோடிகள் கொடுத்து முட்டிமோதும்
IPL Mega AuctionMahendra Singh DhoniIPL Mega Auction 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 127%
  • Publisher: 63%

IPL Mega Auction 2025: 2025 ஐபிஎல் தொடரில் தோனி (MS Dhoni) விளையாடுவார் என கூறப்படும் நிலையில், ஒருவேளை அவர் மெகா ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க எந்தெந்த அணிகள் முயற்சிக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

IPL Mega Auction 2025: 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என கூறப்படும் நிலையில், ஒருவேளை அவர் மெகா ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க எந்தெந்த அணிகள் முயற்சிக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.இதுவரை அதிக ஐபிஎல் போட்டிகளை விளையாடிய வீரர், எம்எஸ் தோனி . இவர் இந்தாண்டும் நிச்சயம் விளையாடுவார் என கூறப்படுகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி , சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று, இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

அவர்களுக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்கள் தேவைப்படுவதால் தோனியை எடுக்க அதிகம் முயற்சிப்பார்கள். இளம் வீரர்களின் அணியாக டெல்லி இருப்பதால் சரியான தலைமையும், மூத்த வீரரின் அணுகுமுறையும் அதிகம் தேவைப்படுகிறது. ஒருவேளை தோனி வந்தால் அவர் தலைமையில் முதன்முதலாக டெல்லி அணி கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆர்சிபி அணி நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு எப்போதும் ஆர்வம் காட்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IPL Mega Auction Mahendra Singh Dhoni IPL Mega Auction 2025 Cricket Latest News Indian Premier League MS Dhoni In IPL Auction If MS Dhoni In IPL Auction Delhi Capitals Royal Challengers Bangalore Lucknow Super Giants LSG DC RCB Dhoni News Dhoni News In Tamil Ipl News In Tamil Sports News In Tamil Csk Chennai Super Kings தோனி மகேந்திர சிங் தோனி ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் மெகா ஏலம் 2025 கிரிக்கெட் லேட்டஸ்ட் செய்திகள் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனி டெல்லி கேப்பிடல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் செய்திகள் தமிழில் விளையாட்டு செய்திகள் தமிழில் சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் இந்த டிஎன்பிஎல் வீரர்கள்... ஜொலிக்க காத்திருக்கும் ஸ்டார்கள்!ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் இந்த டிஎன்பிஎல் வீரர்கள்... ஜொலிக்க காத்திருக்கும் ஸ்டார்கள்!IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் 2024 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் சிறப்பாக விளையாடிய இந்த 4 வீரர்களுக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது.
और पढो »

ஐபிஎல் மெகா ஏலம்... தலைகீழாக மாறும் இந்த 3 அணிகள்... தூக்கியெறியப்படும் வீரர்கள்!ஐபிஎல் மெகா ஏலம்... தலைகீழாக மாறும் இந்த 3 அணிகள்... தூக்கியெறியப்படும் வீரர்கள்!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு பின் இந்த மூன்று அணிகள் மொத்தமாக மாற்றம் அடையும் என கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

இந்த 3 வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போகலாம்!இந்த 3 வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போகலாம்!2025 ஐபிஎல் மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒரு சில சீனியர் வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »

ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »

ஐபிஎல்லில் வர இருக்கும் அதிரடி மாற்றங்கள்! இந்த விதிகள் புதிதாக அறிமுகம்!ஐபிஎல்லில் வர இருக்கும் அதிரடி மாற்றங்கள்! இந்த விதிகள் புதிதாக அறிமுகம்!மெகா ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை வரும் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »

எச்சரிக்கை... ‘இந்த’ உணவுகளை எலுமிச்சையுடன் எடுத்துக் கொண்டால் பிரச்சனை வரும்..!!எச்சரிக்கை... ‘இந்த’ உணவுகளை எலுமிச்சையுடன் எடுத்துக் கொண்டால் பிரச்சனை வரும்..!!நல்ல புளிப்பு சுவையை கொண்டுள்ள இந்த எலுமிச்சை, பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் அமைகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 15:33:48