Gossip, கிசுகிசு : பம்பரக் கட்சியின் வாரிசு துடுக்காக பேசுவதை கூட்டணியில் இருக்கும் சூரியக்கட்சி முக்கி தலைகள் சகித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவருக்கெல்லாம் நாம வேலை செய்ய வேண்டிய தலையெழுத்து என வெளிப்படையாகவே கிசுகிசுத்துக்கொள்கிறார்கள்.
கூட்டணியில் இருக்கும் சூரியக் கட்சியில் சலசலப்புகுரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை, அதிர்ஷ்டம்Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்119 நாட்களுக்கு குரு ஆட்டம் தொடரும்..
மேலும் படிக்க | கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமை எங்க தயவுல ஜெயிச்சிட்டு, வீராப்பு பேச்சு வேறயா உங்களுக்கு?, கொஞ்சம்கூட கூட்டணி தயவுல தான் ஜெயிச்சோம்ங்கிற எண்ணமே இல்லாம, துடுக்கா பேசிகிட்டே இருக்கிறாரு பம்பர வாரிசு, இது சரிபட்டு வராதுன்னு தலைமையோட காதுகளுக்கும் இந்த விஷயத்தை எடுத்துட்டு போய்ட்டாங்களாம். கொஞ்சம் பொறுமையா இருங்க, எல்லாத்தையும் கோட்டை தேர்தலின்போது பாத்துக்கலாம்ங்கிற மெசேஜ் வந்துருக்காம். இது ஒருபுறம் இருக்க மலைக்கோட்டையில ஜெயிச்ச அவரு இப்போ ஊரு ஊறா நன்றி சொல்ல போய்ட்டு இருக்காரு.
Tamilnadu Politics Gossip Latest Gossip News Tamilnadu Political News Tamil Gossip கிசுகிசு அரசியல் கிசுகிசு திமுக கிசுகிசு மதிமுக கிசுகிசு துரை வைகோ நியூஸ் துரை வைகோ Durai Vaiko News DMK Vs MDMK திமுக மதிமுக நியூஸ் புதுக்கோட்டை அப்துல்லா எம்பி நியூஸ் Kisu Kisu News KN Nehru News DMK Gossip News Vaiko News Gossip Latest Tamil Celebrity Gossip News Trichy MP Gossip News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமைGossip, கிசுகிசு : மாநில கதர் கட்சி தலைகள் அடுத்தடுத்து சீண்டும் வகையில் பேசிக் கொண்டிருப்பதை சூரியக்கட்சி தலைமை கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம்.
और पढो »
கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!Gossip : பூ கட்சியில் காக்கி மாஜிடயுடன் கூடவே இருந்த திருச்சிக்கார தம்பி, இப்போது கடும் அதிருப்தியில் இருப்பதால் தனக்கு தெரிந்த ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு அவருக்கு புதிய தலைவலியை கொடுக்க தொடங்கியிருக்கிறாராம்.
और पढो »
ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.
और पढो »
உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதி.. யோகி ஆதித்யநாத் தலை தப்புமா?SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.
और पढो »
2026 தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றாக இணையும்கட்சி இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் நடக்கும். 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் - ஓபிஎஸ்.
और पढो »
ஹரியானா தேர்தல் : ஆம்ஆத்மியின் 5 முக்கிய வாக்குறுதிகள்! மின்சாரம் இலவசம், பெண்களுக்கு 1000 ரூபாய்Haryana Elections: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், இலவச மின்சாரம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
और पढो »