Marina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Indian Air Force : விமானப்படையின் பல்வேறு போர் விமானங்கள், ஹெலிபாக்டர்கள் நடத்திய சாகசங்களின் புகைப்படங்களை இங்கு காணலாம்.த்வாஜ் அணிவகுப்பு: நான்கு சேடக் ஹெலிகாப்டர்கள் தலைகீழான 'Y' அமைப்பில் அணிவகுத்து சென்று, தேசிய கொடியையும், இந்திய விமானப்படை யின் கொடியையும் பறக்கவிட்ட புகைப்படங்களை இதோ... சங்கம் அணிவகுப்பு: மூன்று இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் 'பிரசந்தா' ஒரு 'Vic' அணிவகுப்பில் பறந்து சென்ற புகைப்படங்கள் இதோ...
இந்திய விமானப் படையின் 92ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணியளவில் ஆரம்பித்த நிகழ்ச்சி மதியம் 1 மணியளவில் நிறைவடைந்தது. மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என அனைத்து பொது போக்குவரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. நகர் முழுவதும் காலை 9 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Marina Air Show Indian Air Force Marina IAF Air Show Chennai Marina IAF Air Show Highlights Chennai Marina IAF Air Show Photos Chennai Air Show Dhwaj Formation Chennai Air Show Sangam Formation Chennai Air Show Kartikeya Formation Chennai Air Show Mahabali Surya Kiran Formation Chennai Air Show Dhanush Formation Chennai Air Show Marina Formation Chennai Traffic Now Chennai Metro Services Chennai News Chennai Latest News Updates Chennai Metro Service Changes Chennai Electric Train Chennai Marina IAF Air Show Beautiful Pictures சென்னை மெரினா ஏர் ஷோ மெரினா ஏர் ஷோ இந்திய விமானப்படை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி சென்னை போக்குவரத்து சென்னை மெட்ரோ ரயில் சென்னை மின்சார ரயில் சென்னை லேட்டஸ்ட் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சென்னை : நாளை விமான சாகச நிகழ்ச்சி, போக்குவரத்து மாற்றம்Chennai traffic advisory : சென்னை மெரீனா கடற்கரையில் நாளை விமான சாசக நிகழ்ச்சி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
और पढो »
பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் பிரேம்ஜியின் மனைவி! வைரல் புகைப்படங்கள்…பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் பிரேம்ஜியின் மனைவி! வைரல் புகைப்படங்கள்…
और पढो »
ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் துருவ் விக்ரம்!விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரம் சென்னையில் அவரது ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
और पढो »
விஜய் எப்படியிருக்காரு பாருங்களேன்..! தி கோட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்..விஜய் எப்படியிருக்காரு பாருங்களேன்..! தி கோட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்..
और पढो »
ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..
और पढो »
பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்! எதிர்பார்க்காத போட்டியாளர்கள்..முழு லிஸ்ட் இதோ..பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்! எதிர்பார்க்காத போட்டியாளர்கள்..முழு லிஸ்ட் இதோ..
और पढो »