அடாவடி கெட்ட கொழுப்பை அசால்டாய் விரட்டி அடிக்கும் எளிய உணவுகள்

Natural Foods To Control Cholesterol समाचार

அடாவடி கெட்ட கொழுப்பை அசால்டாய் விரட்டி அடிக்கும் எளிய உணவுகள்
Foods To Control CholesterolControl CholesterolCholesterol
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

Cholesterol Control Tips: இந்த நவீன உலகில் மனித உடலை பாதிக்கும் நோய்களில் உயர் கொலஸ்ட்ராலும் ஒன்று. இதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இந்த நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுகிறார்கள். கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது. இது தவிர, கொழுப்பு உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கத் தொடங்குகிறது. கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இதில் வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு சேர்த்து மாலை சிற்றுண்டியாகவும் உட்கொள்ளலாம். பெர்ரி வகை பழங்கள் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய வகையில் உதவும். புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள் இதயத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகின்றன. இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. பெர்ரி வகைகளில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Foods To Control Cholesterol Control Cholesterol Cholesterol Bajra Garlic Chickpeas Whole Grains Berries Beans Fenugreek Health Tips Health Tips In Tamil முழு தானியங்கள் பூண்டு பீன்ஸ் பெர்ரி வெந்தயம் கொண்டைக்கடலை Ways To Control Cholesterol கொலஸ்ட்ரால் கொழுப்பு கெட்ட கொழுப்பு உணவுகள் உயர் கொலஸ்ட்ரால் Cholesterol Control Tips How Can I Lower My Cholesterol Level Quickly How Is High Cholesterol Controlled What Are Four Ways To Prevent High Cholesterol What Is The Best Remedy For High Cholesterol

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடம் பிடிக்கும் கொலஸ்ட்ராலை அசால்டாய் குறைக்கும் சில எளிய உணவுகள்அடம் பிடிக்கும் கொலஸ்ட்ராலை அசால்டாய் குறைக்கும் சில எளிய உணவுகள்Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் அதனால் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறுகள் என பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
और पढो »

சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!சின்ன சின்ன வேலைகளை செய்தாலும் நீங்கள் அதிகம் சோர்வாக உணர்ந்தால் உடலில் போதிய சக்தி இல்லை என்று அர்த்தம். இதனை சரி செய்ய சில எளிய உணவுகள் உதவும்.
और पढो »

அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் கற்றாழை: இப்படி தினமும் சாப்பிடுங்கஅடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் கற்றாழை: இப்படி தினமும் சாப்பிடுங்கCholesterol Control Tips: கொலஸ்ட்ராலை பலர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், இது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நரம்புகளில் கொலஸ்ட்ரால் படிவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
और पढो »

கொழுப்பை எரிக்க... புரோட்டீன் நிறைந்த ‘சூப்பர்’ சைவ உணவுகள்!கொழுப்பை எரிக்க... புரோட்டீன் நிறைந்த ‘சூப்பர்’ சைவ உணவுகள்!புரோட்டீன் நமது உடலுக்கு மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று. குறிப்பாக உடல் பருமன் குறைக்க நார்சத்து எவ்வளவு அவசியமோ அதே போல, தேவையான மற்றொரு ஊட்டசத்து புரதம்.
और पढो »

கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் கொண்ட பழங்கள்..!!கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் கொண்ட பழங்கள்..!!Fruits That Burns BAD Cholesterol: இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
और पढो »

இந்தியாவில் உள்ள இந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது!இந்தியாவில் உள்ள இந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது!இந்தியாவில் பலதரப்பட்ட உணவுகள், கலாச்சாரங்கள் இருக்கும் வேளையில் ஒரு சில நகரங்களில் மட்டும் உங்களால் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது.
और पढो »



Render Time: 2025-02-13 06:38:17