PF உறுப்பினர்கள் பலர் அறியாத முக்கிய விதி: இப்படி செய்தால் ரூ. 50,000 கூடுதல் நன்மை கிடைக்கும்

EPFO Rules समाचार

PF உறுப்பினர்கள் பலர் அறியாத முக்கிய விதி: இப்படி செய்தால் ரூ. 50,000 கூடுதல் நன்மை கிடைக்கும்
EPFO News In TamilRs 50000 EPFO Latest NewsExtra Benefit
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 89%
  • Publisher: 63%

EPFO Rules: இபிஎஃப் -இல் பல ஓய்வூதிய பலன்கள் உள்ளன. மேலும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இதற்கான வட்டியும் கிடைக்கின்றது.

இந்த பலனை எப்போது பெற முடியும்?குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோJupiter Transit 2024மாதா மாதம் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி காத்திருக்கிறது. ஊழியர்கள் மாதா மாதம் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது.

ஒரு ஊழியர் நிறுவனத்தை மாற்றும்போது பிஎஃப் தொகையை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமானாலும், அல்லது தொகையை எடுக்க வேண்டுமானாலும், இவற்றுக்கான எளிய விதிகளை பின்பற்றி அதை செய்யலாம். இபிஎஃப் -இல் பல ஓய்வூதிய பலன்களும் உள்ளன. மேலும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இதற்கான வட்டியும் கிடைக்கின்றது. எனினும் இன்னும் சில இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு இதன் சில விதிகள் பற்றி தெரியாத நிலை உள்ளது. அதில் உறுப்பினர்களுக்கு அதிக நன்மை அளிக்கக்கூடிய ஒரு விதியை பற்றி இங்கே காணலாம். இந்த விதி லாயல்டி-கம்-லைஃப் நன்மையுடன் தொடர்புடையது. இதில், ஊழியர் ரூ. 50,000 வரை நேரடி பலன்களைப் பெறுகிறார். ஆனால், இந்த பலனை பெற இதற்கான இருக்கும் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.வேலை மாறிய பிறகும் ஒரே EPF கணக்கில் தொடர்ந்து பங்களிக்க அனைத்து பிஎஃப் உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

EPFO News In Tamil Rs 50000 EPFO Latest News Extra Benefit EPFO Latest Update Loyalty Cum Life Benefit Loyalty Cum Life Epfo Viral News Epf Subscribers Epf Members Employee Provident Fund Pf Epf Epfo Rule Which Many Epf Subscribers Do Not Know பிஎஃப் கணக்கு இபிஎஃப் உறுப்பினர்கள் லாயல்டி-கம்-லைஃப் Loyalty-Cum-Life இபிஎஃப் சந்தாதாரர்கள் CBDT முக்கிய விதி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!Weight Loss Tips: அதிக எடை, தொப்பை கொழுப்பு ஆகிய இவை இரண்டும் நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளாக உள்ளன. இவற்றை சரி செய்ய பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுதனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுKubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »

குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
और पढो »

கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
और पढो »

Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
और पढो »

PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
और पढो »



Render Time: 2025-02-15 17:40:51