EV கார் வைத்திருந்தால்... வெயில் காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Automobile News In Tamil समाचार

EV கார் வைத்திருந்தால்... வெயில் காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Safety Measures For EV CarsSafety Measures For EV Cars In SummerEV Cars
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Safety Measures For EV Cars In Summer: அதிகம் வெயில் இருக்கும் நேரத்தில் உங்களின் எலெக்ட்ரானிக் கார்களை பராமரிக்கும் வழிமுறைகளை இங்கு காணலாம்.

EV கார்களில் அதன் பேட்டரி மிக முக்கியமானது.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!கார் என்பது ஒரு வாகனம் என்பதை தாண்டி இந்திய சமூகத்தில் ஒரு அந்தஸ்து சார்ந்த பொருளாக மாறிவிட்டது. இதற்கு காரணம், காரின் விலை எனலாம். இருப்பினும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கனவாக இருந்த கார் என்பது இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் வழங்கப்படும் கடன் உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றை வங்கும் திறன் அதிகரித்திருக்கிறது எனலாம்.தற்போது எலெக்ட்ரானிக் கார்களும் அதிகம் விற்பனையாகிறது.

அத்தகைய சூழ்நிலையில், நேரடியாக சூரிய ஒளி வரும் இடத்தில் காரை நிறுத்துவதைத் தவிர்க்கவும். குடியிருப்பின் கீழ் தளத்திலோ அல்லது நிழலாக இருக்கும் இடத்திலோ நிறுத்தவும். நிழலான இடம் கிடைக்கவில்லை எனும்பட்சத்தில் சன்ஸ்கிரீன் கவர் கொண்டு காரை மூடி வைக்கவும். அதுவும் நீங்கள் நீண்ட நாளாகவோ அல்லது பல மணிநேரங்கள் எலெக்ட்ரானிக் காரை ஒரே இடத்தில் நிறுத்த போகிறீர்கள் என்றால் குளிர்ச்சியான இடத்தில் நிறுத்தவும்.பேட்டரியை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வேண்டும் என அவசியமில்லை, அதனை தவிர்ப்பது நல்லது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Safety Measures For EV Cars Safety Measures For EV Cars In Summer EV Cars Electronic Vehicles Electronic Cars Automobile News Safety Measures For EV Cars In Summer ஆட்டோமொபைல் நியூஸ் வெயில் காலத்தில் EV கார்களை பராமரிக்கும் வழிமுறைக கார்கள் எலெக்ட்ரானிக் கார்கள் ஆட்டோமொபைல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்குசுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்குகோடைகாலத்தையொட்டி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நீரிழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன
और पढो »

கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கிறதா... இவற்றை செய்தால் பிரச்னைகள் தீரும்!கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கிறதா... இவற்றை செய்தால் பிரச்னைகள் தீரும்!கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வருவது இயல்புதான். இருப்பினும், இயல்பைவிட அளவுக்கு அதிகமாக வியர்வை வந்தால் அதனை தடுக்க செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
और पढो »

அடாவடி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலையில் தினமும் இதை செய்தால் போதும்அடாவடி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலையில் தினமும் இதை செய்தால் போதும்Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த காலையில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

சம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கசம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்கSummer Tips for Healthy Stomach: இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!ஆதார் கார்ட் முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறது. வங்கி சேவைகள் முதல் கார், பைக் வாங்குவது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 21:17:51