தன் ட்விட்டர் X பக்கத்தை டெலிட் செய்த விக்னேஷ் சிவன்! காரணம் என்ன?

Vignesh Shivan समाचार

தன் ட்விட்டர் X பக்கத்தை டெலிட் செய்த விக்னேஷ் சிவன்! காரணம் என்ன?
Twitter XOnline TrollsVignesh Shivan Troll
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

தன் ட்விட்டர் X பக்கத்தை டெலிட் செய்த விக்னேஷ் சிவன்! காரணம் என்ன?

Vignesh Shivan Deactivates His Twitter X : பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தை டெலிட் செய்திருப்பது தற்பாேது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.Rishabh PantBlack Friday Sale : விமான டிக்கெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி! இண்டிகோவை மிஞ்சிய ஏர் இந்தியா..தமிழ் திரையுலகில், ஒரே ஒரு ஹிட் படம் மூலம் மிகப்பிரபலமான இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

அஜித், நானும் ரெளடி தான் படத்தை பல முறை பார்த்தாக தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். இது நடந்தது, என்னை அறிந்தால் படத்திற்கு பாடல் எழுதிய சமயத்தில் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த படம், நானும் ரெளடி தான் படத்திற்கு முன்பே ரிலீஸாகி விட்டது. இதையடுத்து, விக்கி பொய் கூறுவதாக பலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.X தள சமூகம் விக்னேஷ் சிவனை லெஃப்ட் அன்ட் ரைட் வைத்து செய்ததை தொடர்ந்து, அவர் தனது கணக்கையே முடக்கி விட்டார். நேற்று இரவு முதல், அவரது ட்விட்டர் கணக்கு செயல்படவில்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Twitter X Online Trolls Vignesh Shivan Troll Vignesh Shivan Online Troll Vignesh Shivan Twitter X Handle Actor Vignesh Shivan Twitter X Account Deactivate Vignesh Shivan Online Troll Tamil விக்னேஷ் சிவன் ஆன்லைன் ட்ரோல் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தை முடக்கிய விக்னேஷ் சிவன் Vignesh Shivan Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அஜித் படம் டிராப் ஆனது ஏன்? விக்கி சொன்ன பதில்..கடுப்பான ரசிகர்கள்!அஜித் படம் டிராப் ஆனது ஏன்? விக்கி சொன்ன பதில்..கடுப்பான ரசிகர்கள்!அஜித் குறித்து பொய் கூறி மாட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்.. கடுப்பான ரசிகர்கள்!
और पढो »

அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது இதுதான்!அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது இதுதான்!Thanjavur Teacher Murdered Latest News: மல்லிப்பட்டினம் அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை படுகொலை காரணம் என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு.
और पढो »

தனுஷை பழிவாங்கிய நயன்தாரா !! என்ன பொளப்பு இது !! தனுஷை பிரிச்சு மேஞ்ச நயன்தாரா !!தனுஷை பழிவாங்கிய நயன்தாரா !! என்ன பொளப்பு இது !! தனுஷை பிரிச்சு மேஞ்ச நயன்தாரா !!நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் ஆவண திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் இந்த நிலையில் திடீரென்று தனுஷ் குறித்துப் பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்கள் வட்டாரம் மற்றும் பிரபல நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
और पढो »

சிக்கன் + காய்கறி பார்முலா... உடம்பு சூடு இருக்காது, மலச்சிக்கல் வராது..!சிக்கன் + காய்கறி பார்முலா... உடம்பு சூடு இருக்காது, மலச்சிக்கல் வராது..!Chicken and body heat | சிக்கன் சாப்பிட்டால் உடம்பு சூடு என நினைப்பவர்களே, அதற்கு என்ன காரணம் என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த தவெக தலைவர் விஜய்!! காரணம் என்ன?ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த தவெக தலைவர் விஜய்!! காரணம் என்ன?ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த தவெக தலைவர் விஜய்!! காரணம் என்ன?
और पढो »

தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?
और पढो »



Render Time: 2025-02-13 19:08:53