Flipkart Winter Sale: பொழுதுபோக்கு சாதனங்களுக்கு அதிக அளவில் தள்ளுபடிகளை வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றில் மிக பிரபலமானது பிளிப்கார்ட். தற்போதும் பிளிப்கார்ட்டில் அப்படிப்பட்ட்ட ஒரு அட்டகாசமான சேல் உள்ளது.
வீட்டு பொழுதுபோக்கு சாதனங்களின் உலகம் ஒரு அசாதாரண வேகத்தில் வளர்ந்து வருகிறது.இன்றைய ராசிபலன் நவம்பர் 14 : திடீர் பண யோகம், அதிர்ஷ்டம் பெறும் லக்கி ராசிகள்..!Rasi Palanவீட்டு பொழுதுபோக்கு சாதனங்களின் உலகம் ஒரு அசாதாரண வேகத்தில் வளர்ந்து வருகிறது. பொழுதுபோக்கு சாதனங்களில் இன்று மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சிகள் இன்று வெறும் தொலைக்காட்சிகள் அல்ல. தொலைபேசியின் அர்த்தமே மாறிவிட்டது. நாளுக்கு நாள் இவற்றில் வெவ்வேறு புதுமைகளும் புதுப்பித்தல்களும் சேர்க்கப்படுகின்றன.
உங்கள் வீட்டு பொழுதுபோக்கை மேம்படுத்த அல்லது உங்கள் டிவி காணும் அனுபவத்தை மேம்படுத்த விரும்பினால், பிளிப்கார்ட்டின் டிவி சேல் உங்களுக்கும் உங்கள் பட்ஜெட்டிற்கும் ஏற்றதாக இருக்கும். Flipkart இன் சமீபத்திய விற்பனை மூலம் சந்தையில் மிகவும் விரும்பப்படும் மாடல்களில் ஒன்றான Vu மற்றும் Mi தொலைக்காட்சிகளை குறைந்த விலையில் எளிதாக வாங்கலாம்.இந்த பிரபலமான பிராண்டுகளில் நம்ப முடியாத அளவு தள்ளுபடிகளை வழங்குகிறது.
Unbelievable Deals Vu And Mi Smart Tvs Flipkart Winter Sale Smart Tv Flipkart Fliokart Sale Tech News In Tamil Tech News Flipkart Smart Tv Sale Latest Flipkart Sale Amazing Discount பிளிப்கார்ட் சேல் ஃபிளிப்கார்ட் சேல் பிளிப்கார்ட் ஃபிளிப்கார்ட் பிளிப்கார்ட் விற்பனை தள்ளுபடி ஃபிளிப்கார்ட் விற்பனை ஸ்மார்ட் டிவி Flipkart Sale Date When Start Big Billion Days Flipkart 2024 What Is Goat Sale On Flipkart Mi By Xiaomi A Series 43 Inch Full HD LED Smart G Vu 65 Inch Ultra HD (4K) LED Smart Google TV Mi By Xiaomi X Series 50 Inch Ultra HD (4K) LED S
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்கNational Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு விருப்ப விடுப்பு குறித்த ஒரு அப்டேட் வந்துள்ளது. அக்டோபர் 11 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டது.
और पढो »
எல்லா பாவங்களையும் போக்கும் ஐப்பசி பிரதோஷம்! மிஸ் பண்ணிடாதீங்கpradosham | ஐப்பசி மாதம் 12 ஆம் தேதி வரும் பாவ பிரதோஷம், எல்லா பாவங்களையும் போக்கக்கூடியது. இந்த பிரதோஷத்தின் விரத முறை மற்றும் கூடுதல் மகிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Flipkart Sale: ரூ.10,000 -க்குள் பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், அசத்தும் பிளிப்கார்ட் சேல்Flipkart Smartphone Sale: இந்த முறை பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale), சில சிறந்த பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
பிசிசிஐ-யிடம் வசமாக மாட்டிக்கொண்ட ரோஹித், கம்பீர்! 6 மணி நேரம் தொடர்ந்த விசாரணை!ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தலைமையில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
और पढो »
அகவிலைப்படி உயர்வுக்கு பின் அக்டோபர் சம்பளத்தில் அதிரடி ஏற்றம்: ஊதிய உயர்வு கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
और पढो »
ஓய்வூதியதாரர்களின் முக்கிய சந்தேகம்: ஓய்வுக்கு பின் பெயரை மாற்ற முடியுமா? தெளிவுபடுத்திய அரசுPensioners Latest News: பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் (PERSMIN) கீழ் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) சமீபத்தில் ஒரு அலுவலக குறிப்பாணை (OM) வெளியிட்டுள்ளது.
और पढो »