Tamil Nadu News: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை வழங்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடி ஏற்றினார்.8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. மாக அதிர்ஷ்டம், பண அலை, உச்ச ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேகுரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!78ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொடியேற்றிவைத்தார்.
இந்தாண்டு தகைசால் தமிழர் விருது முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவவருமான குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு 10 லட்ச ரூபாயும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
இதன்பின் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் மிக சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதல்வர் மருந்தகம் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது. இது ஏழை, எளிய மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டமாகும்.
MK Stalin Will Paricipate In Governor Tea Party Governor Tea Party 78Th Independence Day 78Th Independence Day 2024 Thangam Thennarasu DMK Boycotting Governor Tea Party TN Latest News Updates RS Bharathi Chief Minister MK Stalin Governor RN Ravi Tea Party DMK Alliance Boycotting Governor Tea Party தமிழ்நாடு செய்திகள் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News ஆளுநர் தேநீர் விருந்து ஆளுநர் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது சுதந்திர தினம் 2024 தமிழ்நாடு லேட்டஸ்ட் செய்திகள் ஆளுநர் ஆர்என் ரவி ஆளுநர் ஆர்என் ரவி தேநீர் விருந்து ஆர்எஸ் பாரதி முதலமைச்சர் ஸ்டாலின் தங்கம் தென்னரசு CM Medical Scheme Announcement முதலமைச்சர் மருந்தகம் தேநீர் விருந்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார் 78வது சுதந்திர தினம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆளுநர் தேநீர் விருந்து: திமுகவும் புறக்கணிப்பு... அரசு தரப்பில் முதல்வர் பங்கேற்பாரா?Governor Tea Party Boycott: சுதந்திர தினத்தை ஒட்டிய ஆளுநர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
और पढो »
இரண்டு அமைச்சர்கள் வந்திருக்கிறோம்! கலெக்டர் எங்க? கொந்தளித்த கேஎன் நேரு!திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர்.
और पढो »
சொத்துகுவிப்பு வழக்கை தோண்டும் நீதிமன்றம்... ஷாக்கில் திமுக அமைச்சர்கள்?Tamil Nadu Latest News Updates: சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
और पढो »
Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்MK Stalin Budget 2024: நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான சில எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
और पढो »
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
और पढो »
உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்கஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் (MK Stalin) இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »