Wolves Attack ஓநாய்களின் தாக்குதலில் கடந்த 45 நாள்களில் மட்டும் 8 சிறார்கள் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்துகொண்ட அச்சமூட்டும் தகவல்களை இங்கு காணலாம்.
அம்மாநில அரசும் ஓநாய்களை விரட்ட தொடர் முயற்சிகளை மேற்கொள்கிறது.கணவன்மார்களே படுக்கைக்கு முன் இதை மட்டும் செய்யுங்க... மனைவியுடன் சண்டையே வராது!மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுசிஎஸ்கேவின் இந்த 3 சிங்கங்கள்... மெகா ஏலத்தில் கேகேஆர் கொக்கிக் போட்டு தூக்கும்!
மேலும் படிக்க | குற்றவாளிக்கு பத்து நாள்களில் தூக்கு... விரைவில் புதிய சட்டம் - சிபிஐயையும் கிழித்தெடுத்த மம்தா பானர்ஜி! இந்நிலையில், ஓநாய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகம் ஒன்றிடம் அளித்த பேட்டியில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், ஓநாய் தாக்குதலுக்கு உள்ளான பிரோஸ் என்ற சிறுவனின் தாயார் கூறியவை கேட்கும்போது அச்சத்திற்குள் ஆழ்த்தியது.
பிரோஸை போல் ராகுல் என்ற சிறுவனும் ஓநாய் தாக்குதலில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டான். அவனின் தாயாரும் அந்த கோர சம்பவத்தை விவரித்தார். வீட்டிற்குள் நுழைந்து ஓநாய் ராகுலை தாக்கியுள்ளது. மேலும் தொடர்ந்த ராகுலின் தாயார்,"ராகுலின் மாமா ஒருவர் வயலில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது ராகுலின் கதறல் சத்தம் கேட்கவே, உடனே அவனை காப்பாற்ற ஓடி வந்தான். ஓநாய் தாக்குதலில் அவன் பலத்த காயமடைந்தான். தொடர் சிகிச்சைக்கு பின் அவர் உயிர்பிழைத்தான்" என்றான்.
Group Of Wolf Attack In UP Uttar Pradesh National News India News Uttar Pradesh News National News In Tamil உத்தர பிரதேசம் தேசிய செய்திகள் இந்திய செய்திகள் உத்தர பிரதேச செய்திகள் ஓநாய்களின் கொடூர தாக்குதல் உத்தர பிரதேசத்தில் ஓநாய்களின் தாக்குதல் Wolf Attack In Bahraich Bahraich Wolf Attack Wolves Kills People In Bahraich Bahraich Wolves Bahraich Bahraich News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
கொல்கத்தாவை அடுத்து உத்தரகாண்டில்... வன்கொடுமைக்கு ஆளான செவிலியர்National News: கொல்கத்தாவில் பெண் ஜூனியர் டாக்டர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய சூழலில், உத்தரகாண்டில் செவிலியரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
और पढो »
வயநாடு வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கும் ஏர்டெல்! நிலநடுக்கப் பாதிப்பில் நிவாரணம்...Airtel Relief : வயநாடு பகுதியில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொலைதொடர்பு நிறுவனம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது
और पढो »
பெண் காவலர்களுடன் அனுப்புவதால் சவுக்கு சங்கர் சிறுநீர் கூட கழிக்க முடியவில்லைSavukku Shankar : சவுக்கு சங்கரை பெண் காவலர்களுடன் அனுப்புவதால் அவரால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
और पढो »
150 கிராம் விந்தணு உடலில் இருந்ததா? கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்குKolkata Doctor Murder Case: கொல்கத்தாவில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் விரிவான உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
और पढो »
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: உண்மை அறியும் சோதனையில் சஞ்சய் ராய் சொன்னது என்ன?Kolkata Rape Murder Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் பரிசோதனையில் அவர் தெரிவித்த உண்மைகளை இங்கு காலவரிசைப்படி காணலாம்.
और पढो »