கல்லறையில் இருந்து வந்த குரல்.... பூமியில் புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்..!!

Viral News समाचार

கல்லறையில் இருந்து வந்த குரல்.... பூமியில் புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்..!!
Bizarre FactsOld Man Rescued Alive From Burialபுதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 45%
  • Publisher: 63%

கிழக்கு ஐரோப்பிய குடியரசு மால்டோவாவில் இருந்து ஒரு ஆச்சரியமான, நம்பமுடியாத சம்பவம் நடந்துள்ளது. 62 வயது முதியவர் 4 நாட்கள் கல்லறையில் புதைக்கப்பட்ட நிலையில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Rahul Dravidஅஜித்தின் ‘குட் பேட் அக்லி’ மிரட்டல் லுக் வெளியீடு

கிழக்கு ஐரோப்பிய குடியரசு மால்டோவாவில் இருந்து ஒரு ஆச்சரியமான, நம்பமுடியாத சம்பவம் நடந்துள்ளது. 62 வயது முதியவர் 4 நாட்கள் கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்டார். தற்செயலாக கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, ​​கல்லறையில் இருந்து முதியவரின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் திகைத்தனர். போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதியவர் கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டார். மேலும், முதியவரை உயிருடன் புதைத்த குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், 74 வயதான பெண்ணின் மரணம் குறித்த விசாரணையின் போது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையில், நான்கு நாட்களாக பூமிக்கு அடியில் உயிருடன் புதைக்கப்பட்டிருந்த 62 வயது முதியவரை போலீசார் மீட்டனர்.பூமிக்கு அடியில் இருந்து காப்பாற்றுமாறு உதவி கோரி அலறல் சத்தம் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை அதிகாலையில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். கொலை முயற்சி தொடர்பாக போலீசார் மற்றும் வழக்குரைஞர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். மீட்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bizarre Facts Old Man Rescued Alive From Burial புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம் கல்லறை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வறுமை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறதா? வாழை இலை பரிகாரம் கைகொடுக்கும்வறுமை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறதா? வாழை இலை பரிகாரம் கைகொடுக்கும்வறுமையால் நீங்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தால் இந்த தெய்வங்களுக்கு பிரசாதம் வழங்குங்கள். இதனால், பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த வறுமையும் விலகும்.
और पढो »

குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
और पढो »

“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய பிரபலம்!“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய பிரபலம்!“இனிமே வரவே மாட்டேன்” குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலகிய இன்னொரு பிரபலம்!
और पढो »

பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
और पढो »

வயநாட்டில் தேர்தல் க்ளைமாக்ஸ்: மக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள், உஷாரான காவல்துறைவயநாட்டில் தேர்தல் க்ளைமாக்ஸ்: மக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள், உஷாரான காவல்துறைLok Sabha Elections: இன்று அதிகாலை, விவசாய நிலப்பகுதிகளுக்கு வந்த மாவோயிஸ்ட் குழுவினர், அங்கிருந்த மக்களிடம் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?EPF Interest: இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 19:00:36