சங்கரின் மகள் அதிதி ஷங்கர்: 'மன்னிப்பாயா' படத்தில்

Entertainment समाचार

சங்கரின் மகள் அதிதி ஷங்கர்: 'மன்னிப்பாயா' படத்தில்
SHANKARADITI SHANKARMANNIPPAYYA
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 75 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 50%
  • Publisher: 63%

நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கரின் மகள், 'மன்னிப்பாயா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் ரேஸில் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Shankar Vs Aditi Shankar : ஷங்கரின் செல்ல மகள் அதிதி ஷங்கர், தனது அப்பாவுக்கு போட்டியாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அது என்ன தெரியுமா?தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன்... 3 ராசிகளுக்கு பிறந்தது யோகம் -இனி ராஜ வாழ்க்கைரேஷன் கார்டு அரிசி அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்..! விரும்பினால் இலவசமாக கோதுமை வாங்கலாம்ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார், அதிதி ஷங்கர்.

மூவரில் முதல் மகள் ஐஸ்வர்யா சினிமாவுடன் பெரிதாக தொடர்பில்லாதவர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இதையடுத்து, அதிதி ஷங்கர் விருமன் படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். இவர், எம்.பிபி.எஸ் பட்டம் பெற்றவர். விருமன் படத்தை அடுத்து இவர், சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். ஷங்கருக்கு அர்ஜித் என்ற மகனும் இருக்கிறார். இந்த மூன்று பேரில் இப்போதைக்கு சினிமாவில் ஆக்டிவாக இருப்பது அதிதி மட்டும்தான்.

நியாயப்படி, இந்த பொங்கலுக்கு தமிழில் ரிலீஸாக இருந்த படம், அஜித் நடித்த விடாமுயற்சி. ஆனால், சில காரணங்களுக்காக இந்த படம் வெளியாகாது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கல் ரேஸில் “நீ-நான்” என முந்திக்கொண்டு மொத்தம் 10 படங்கள் வெளியாக இருக்கிறது. அதில் ஒன்று அதிதி ஷங்கர் நடித்த மன்னிப்பாயா திரைப்படம்.சமீபத்தில் நேசிப்பாயா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அதை தொகுத்து வழங்கிய பாலா, அதிதி ஷங்கரிடம் ஒரு கேள்வியை கேட்டார்.

“பொங்கலுக்கு எப்போதும் குடும்ப படம் வரும். ஆனால் இந்த பொங்கலுக்கு உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லாருடைய படமும் வெளியாகிறது. உங்கள் அப்பாவின் கேம் சேஞ்சர் வருது, உங்களுடைய நேசிப்பாயா வருது” என்றார். இதற்கடுத்து பேசிய அதிதி ஷங்கர், தன்னிடம் கூட பலர், “என்ன ஷங்கர் vs அதிதி ஷங்கரா?” என கேட்டதாக கூறினார். மேலும், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிய அவர், ரசிகர்களுக்கு இந்த பொங்கலில் நிறைய கண்டன்ட் கிடைக்கும் அதற்காகத்தான் என கூறினார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

SHANKAR ADITI SHANKAR MANNIPPAYYA MOVIE RELEASE PONGAL

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அமரன் பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!அமரன் பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம்.
और पढो »

பாபா பாஸ்கர் தளபதி 69 படத்தில் இணைந்தார்பாபா பாஸ்கர் தளபதி 69 படத்தில் இணைந்தார்தளபதி 69 படத்தில் நடன இயக்குநராகவும் நடிகராகவும் பணிபுரிந்த பாபா பாஸ்கர் இப்படத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா கொடுத்த சர்பிரைஸ் - சுப்மன் கில் ஷாக்..!சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா கொடுத்த சர்பிரைஸ் - சுப்மன் கில் ஷாக்..!Sara Tendulkar | காதலரை சப்போர்ட் செய்ய சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பிரிஸ்பேன் காபா மைதானத்துக்கு சென்றதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் அதிகரித்துள்ளன.
और पढो »

அப்படியே அஜித்தின் முக ஜாடையில் இருக்கும் அவரது மகள் அனோஷ்கா! வைரலாகும் புகைப்படம்..அப்படியே அஜித்தின் முக ஜாடையில் இருக்கும் அவரது மகள் அனோஷ்கா! வைரலாகும் புகைப்படம்..அஜித்தின் முக ஜாடையில் இருக்கும் அவரது மகள் அனோஷ்கா! வைரலாகும் புகைப்படம்..
और पढो »

விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..
और पढो »

விடுதலை 2 படத்தில் விஜய்க்கு உள்குத்து! வெற்றிமாறன் வைத்த வசனத்தால் சர்ச்சை..விடுதலை 2 படத்தில் விஜய்க்கு உள்குத்து! வெற்றிமாறன் வைத்த வசனத்தால் சர்ச்சை..விடுதலை 2 படத்தில் விஜய்க்கு உள்குத்து! வெற்றிமாறன் வைத்த டைலாக்கால் சர்ச்சை..
और पढो »



Render Time: 2025-02-19 03:46:32