சம்மரில் இஞ்சி டீ.. கண்ணுக்கு தெரியாத தீமைகள் பற்றி தெரிஞ்சுகோங்க

Ginger Tea समाचार

சம்மரில் இஞ்சி டீ.. கண்ணுக்கு தெரியாத தீமைகள் பற்றி தெரிஞ்சுகோங்க
Ginger Tea Side EffectsDisadvantages Of Ginger Tea In SummerCan You Drink Ginger Tea In Summer?
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

இந்தியர்களின் விருப்பமான பானம் தேநீர். காலையில் சூடான இஞ்சி டீ குடிப்பது உடலில் வித்தியாசமான ஆற்றலை தரும். ஆனால் இஞ்சி டீயை காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று நேரங்களிலும் குடிக்கும் பழக்கம் பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

கோடையில் இஞ்சியை அதிகமாக உட்கொள்வது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..காலையில் ஒரு கப் தேநீர் முழு நாளையும் புத்துணர்ச்சியடன் வைத்திருக்க உதவும். களைப்பு, மன அழுத்தம் அல்லது ஆற்றல் குறைவு என எதுவாக இருந்தாலும், டீ குடிப்பதன் மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

மேலும் படிக்க | weight loss Tips : ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க..அருந்துவதை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக, உடலில் சுறுசுறுப்பு தருவதற்கு பதிலாக, தலைச்சுற்றல் மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், அதேசமயம் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இஞ்சி டீ நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும் இஞ்சி டீ தீங்கு விளைவிக்கும். அதிகமாக இஞ்சி டீ குடிப்பது தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் படிக்க | weight loss Tips : தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!INDIA Allianceபெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ginger Tea Side Effects Disadvantages Of Ginger Tea In Summer Can You Drink Ginger Tea In Summer? Does Ginger Tea Have Any Bad Side Effects? When Not To Take Ginger Tea? Can Too Much Ginger Be Harmful? Ginger Tea In Summer What Is The Best Time To Drink Ginger Tea? What Is Ginger Tea Good For? Is It Safe To Drink Ginger Tea Daily? When Not To Take Ginger? Why Is Ginger Good For Men?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடாவடி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலையில் தினமும் இதை செய்தால் போதும்அடாவடி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலையில் தினமும் இதை செய்தால் போதும்Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த காலையில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

அமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்காஅமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்காLok Sabha Elections: அமேதியின் ஷுகுல்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமேதி பற்றி தனது மனதில் உள்ள சிறுவயது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
और पढो »

உணவுக்கு முன்னும் பின்னும் டீ, காபி குடிக்கவே குடிக்காதீங்கஉணவுக்கு முன்னும் பின்னும் டீ, காபி குடிக்கவே குடிக்காதீங்கExcessive Intake Of Tea and Coffee: சாப்பிட்ட முன்னும் பின்னும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு டீ, காபி குடிக்க கூடாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
और पढो »

சம்மரில் சுலபமா எடை இழக்க உதவும் வெள்ளரி நீர்: இப்படி குடிங்க போதும்சம்மரில் சுலபமா எடை இழக்க உதவும் வெள்ளரி நீர்: இப்படி குடிங்க போதும்Weight Loss Tips: வெள்ளரி தண்ணீரில் இருக்கும் சில பண்புகள் இதை எடை இழப்புக்கு பயனுள்ளதாக ஆக்குகின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

சரும பராமரிப்புக்கு மட்டுமல்ல, நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படும் வாழைப்பழத்தோல் மகிமை!சரும பராமரிப்புக்கு மட்டுமல்ல, நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படும் வாழைப்பழத்தோல் மகிமை!Banana Peel : வாழைப்பழத்தின் தோலில் அதிகமான சத்துக்கள் உள்ளது. ஆனால், இது பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவ பண்புகளின் உறைவிடம்...
और पढो »

ரிடையர் ஆன பிறகு மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம் அளிக்கும் 5 சிறந்த திட்டங்கள்ரிடையர் ஆன பிறகு மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம் அளிக்கும் 5 சிறந்த திட்டங்கள்Retirement Planning: வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 01:07:43