சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.ஆஸ்டியோபோரோஸிஸ் முதல் இரத்த சோகை வரை... வெறும் வயிற்றில் ஊற வைத்த 4-5 பேரீச்சம்பழம் போதும்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்....
விரைவில் இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், அதனையடுத்து படத்தினை பற்றிய புதிய தகவல்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமார்- சிம்ரன் இணைந்து நடித்திருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Tamil Cinema Movie Tourism Released Actor Sasikumar Director Abhisan Jeevan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அஜித் அடுத்து இயக்குநர்: விடாமுயற்சி தள்ளிப்போக, குட் பேட் அக்லி படப்பிடிப்புவிடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக, அஜித் அடுத்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள குட் பேட் அக்லி படப்பிடிப்பு சுமார் 5 மாத இடைவேளைக்குள் நடந்து முடிந்தது.
और पढो »
7ஜி ரெயின்போ காலனி 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில்!20 வருடங்களுக்குப் பிறகு '7ஜி ரெயின்போ காலனி 2' படம் உருவாகி வருகிறது. செல்வராகவன் இயக்க 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது! முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இப்படத்திலும் தனது மைல்கல்லான கதாபாத்திரத்தில் மீண்டும் நடுக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
और पढो »
மத கஜ ராஜா படம் பொங்கல் 2025 ஆண்டு வெளியாகிறதுவிஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் 11 ஆண்டுகள் கழித்து பொங்கல் 2025 ஆண்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் 2012-2013 ஆண்டுகளில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நிதி நெருக்கடியால் தள்ளி போடப்பட்டது. இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.
और पढो »
பாபா பாஸ்கர் தளபதி 69 படத்தில் இணைந்தார்தளபதி 69 படத்தில் நடன இயக்குநராகவும் நடிகராகவும் பணிபுரிந்த பாபா பாஸ்கர் இப்படத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
அஜித் அடுத்து இயக்குநர்: விடாமுயற்சி தள்ளிப்போக, குட் பேட் அக்லி படப்பிடிப்புவிடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக, அஜித் அடுத்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள குட் பேட் அக்லி படப்பிடிப்பு சுமார் 5 மாத இடைவேளைக்குள் நடந்து முடிந்தது.
और पढो »
பாலா-விக்ரம்: வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் விக்ரமின் இல்லம்!பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சூர்யாவின் பதிலாக அருண் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில், பாலாவிற்கு மிக நெருக்கமாக இருந்த விக்ரம் இடம்பெறவில்லை.
और पढो »