தந்தை பெரியார் 51வது நினைவு தினம் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தந்தை பெரியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். திருச்சியில் துரை வைகோ தந்தை பெரியார் சிலைக்கு அஞ்சலி. துரை வைகோ பெரியாரின் கருத்துக்களின் சமுதாயத்தின் மீதான தாக்கம் குறித்து பேசினார்.
Tamil Nadu Latest News Updates: தமிழ்நாட்டுக்கு பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என மதிமுக மக்களவை உறுப்பினர் துரை வைகோ மீண்டும் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சியில் துரை வைகோ தந்தை பெரியார் சிலைக்கு அஞ்சலி.10, 11, 12 பொதுத் தேர்வுகள் 2025: தனித்தேர்வர்கள் விண்ணபிக்க லாஸ்ட் சான்ஸ்... கடைசி தேதி இதுதான்!brain healthதந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அப்போது அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, சென்னை, பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம். ஆர். ராதா மன்றத்தில்அவர்களின் 51 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
அந்த வகையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு துரை வைகோ போட்டியளித்தார்.பெரியார் இறந்து காலம் கடந்தும் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருப்பதற்கு காரணம் என்ன என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்,"தந்தை பெரியார் இல்லாமல் தமிழகத்தை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்களுக்கு கல்வி உரிமை கிடைத்திருக்காது.
பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டியலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அதற்கு கேட் பாஸ் கொடுத்தது பெரியார்தான். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எனவேதான், 4 வருடத்திற்கு முன்னே நான் ஒரு கருத்தை வைத்தேன். அதாவது, பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்ற கருத்தை நான் வைத்தேன். காரணம் கடவுளை வழிபடுபவர்கள் கூட பெரியாரை போற்றுகிறார்கள்.'மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்.
தொடர்ந்து, திமுக கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது என்றும் ஏனென்றால் மக்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார் என்றும் துரை வைகோ கூறினார். 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும் என்றும் அதிகாரியாக இருந்தவர் பொய் சொல்ல மாட்டார் எனவும் துரை வைகோ தெரிவித்தார்.
தந்தை பெரியார் 51வது நினைவு தினம் துரை வைகோ தமிழ்நாடு மதிமுக
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாடு நியூஸ்: அல்லு அர்ஜுன் கைது, பெரியார் நினைவு தின, மழைஇன்றைய தமிழ்நாடு செய்திகளின் முக்கிய புள்ளிகள்: அல்லு அர்ஜுன் கைது, பெரியார் நினைவு தின, மழை
और पढो »
தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்: ஹாக்கி இந்தியா லீக்கில் தமிழ்நாடு பங்கேற்பதற்கு ஆதரவுதமிழ்நாடு டிராகன்ஸ் அணி, ஹாக்கி இந்தியா லீக்கில் இடம்பெறுகிறது. டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கும் லீக் போட்டிகள், பிப்ரவரி 1 வரை நடைபெறும். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் லீக்கில், 8 ஆண்கள் அணிகள் மற்றும் 6 பெண்கள் அணிகள் கலந்து கொண்டுள்ளன. தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக நிகழ்வில், தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவர் சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா பொருளாளர், பேசியுள்ளார்.
और पढो »
Live: தமிழ்நாடு வானிலை நிலவரம் பிரதமர் மோடி குவைத் பயணம் அரசு திட்டங்கள்Live: தமிழ்நாடு வானிலை நிலவரம் பிரதமர் மோடி குவைத் பயணம் அரசு திட்டங்கள் - உடனடி அப்டேட்
और पढो »
தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் - சேலைகளுக்கு 30% தள்ளுபடி..!Tamil Nadu government Pongal sale | தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது.
और पढो »
கனமழையின் போது பரவும் டெங்கு காய்ச்சல் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புDengue | மழைகாலங்களில் அதிகம் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
और पढो »
பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!Tamil Nadu Government Working Women Scheme | தமிழ்நாட்டில் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு சூப்பர் குட்நியூஸ் வெளியிட்டுள்ளது.
और पढो »