Tamilnadu Summer Heat Wave: சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 3-5 டிகிரி வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 44.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. உள் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 3ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இந்த வெயிலை சமாளிக்க மக்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், மதிய உச்சி வெயில் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.
Today Weather Update Weather Update Today Summer Heat Waves TN North Districts Karur Paramathi Vellore Summer Rain In Chennai Summer Rain In Tamilnadu சென்னை வானிலை ஆய்வும் வானிலை அப்டேட் இன்றைய வானிலை சென்னை வானிலை தமிழ்நாட்டில் கோடை மழை கரூர் பரமத்தி வேலூர் சென்னையில் கோடை மழை வெப்ப அலை வெப்ப அலை அதிகரிக்கும் கத்தரி வெயில்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கோடை விடுமுறை: வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்படும்.Puducherry Schools Holidays: புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
और पढो »
தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் வெப்ப அலை வீசும்? தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்Tamilnadu Heat Wave Update : தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
और पढो »
Heatwave Warning: ‘மஞ்சள்’ அலர்ட்.. 18 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்.. மக்களே எச்சரிக்கை!Tamil Nadu Heatwave Warning: தமிழ்நாட்டில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
और पढो »
வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!இந்தியாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதாகவும், அடுத்த 4-5 நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்தார்.
और पढो »
சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைKidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
और पढो »
கால்கள், சிறுநீர், உடல் எடை... இவற்றில் இந்த மாற்றங்கள் இருந்தால் ஜாக்கிரதை: சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்Warning Symptoms of Kidney Problems: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
और पढो »