டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்னிந்தியாவில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது.உதயமான குருவால் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! நல்ல நேரம் பொறந்தாச்சு... இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும், கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
பாஜகவின் கடந்த 10 ஆண்டு ஆட்சி என்பது வெறும் டிரயிலர் தான். NDA புதிய இந்தியா New India, வளர்ச்சி இந்தியா , லட்சியமிக்க இந்தியா என தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதிய விளக்கத்தை அளித்த பிரதமர் மோடி, மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்குNarendra Modi Hate Speeches: மோடி ஜி மிகவும் கொடூரமான முறையில் வெறுப்பூட்டும் பேச்சுகளில் ஈடுபட்டதாக மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »
Lok Sabha Election Result: ஹாட்டிரிக் அடித்த NDA...மோடி அலையை தடுத்த INDIA கூட்டணி..!!Lok Sabha Election Result Final Update:மக்களவைத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார், இருப்பினும் அவரது பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றி கடும் போட்டியை...
और पढो »
MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலைஞர் கருணாநிதி கூறிய பதிலை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
और पढो »
ரூ. 30 லட்சம் கோடி... பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல்... புட்டு புட்டு வைத்த ராகுல் காந்திRahul Gandhi Allegations On Stock Market Scam: இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
और पढो »
அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ராஜ்நாத் சிங் முதல் நிதின் கட்கரி வரை இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
और पढो »
பிரதமர் மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறை... இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!!பிரதமர் மோடி தியானம் செய்ய, 1892 டிசம்பர் 25 முதல் 27 வரை சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறையை தேர்வு செய்துள்ளார்.
और पढो »